• Mon. Mar 30th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

அதிமுக கட்சியில் இருந்து விலகி திமுகவில் உறுப்பினராக சேர்ந்த எஸ்.டி.சாமிநாதன்..,

வேடசந்தூர் அதிமுக நிர்வாகி மகன் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் தன்னை உறுப்பினராக சேர்த்துக் கொண்டார்.

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் கிழக்கு ஒன்றிய அதிமுக மாவட்ட பிரதிநிதி கோவிலூரைச் சேர்ந்த ஜெகசெல்வம் மகன் ஜெ.மனோ உள்ளிட்ட 25 பேர் அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சியில் இருந்து விலகி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதனுக்கு சால்வை அணிவித்து திமுகவில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.