• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி..

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

கடந்த 1994 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் கால்பந்து தொடரில் உலக கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணியின் கதாநாயகனாக ஜொலித்தவரும் ,உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை 3 முறை வென்றவருமான முன்னாள் வீரர் ரொனால்டோவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் .இதனை ரொனால்டோ முதல் முறையாக தொழில் முறை வீரராக விளையாடிய பிரேசிலை சேர்ந்த குருஜிரோ கிளப் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.