• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பெட்ரோல் டீசல் விலை உயர்வு – விழி பிதுங்கும் பொது மக்கள்

Byமதி

Oct 9, 2021

சென்னையில் இன்று தொடர்ந்து 5-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 101.27 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 96.93 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.