விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் .கிருஷ்ணாபுரம். . முகவூர். முத்துசாமிபுரம். தேவதானம். வடக்கு தேவதானம் .கிழவிகுளம் சம்சிகாபுரம் .அய்யனாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கிராம சபை கூட்டத்தில் அடிப்படை வசதி சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு குறித்து தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக தமிழக அறிவித்துள்ள தெருக்களில் ஜாதிப் பெயர்கள் இருக்க கூடாது என அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் ஜாதிப் பெயர்கள் உள்ள தெருக்கள் பெயர்களை அகற்றுவது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
