SDPI கட்சியின் கோவை மத்திய மாவட்டம் சார்பாக நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் ராஜாஉசேன் கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார். உடன் மாவட்ட தலைவர் முஸ்தபா மற்றும் பொது செயலாளர் அப்துல்காதர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முகமது இக்பால், அபுத்தாஹிர், இசாக் மற்றும் தொகுதி நிர்வாகிகள் சைபுதீன், உமர் செரீப், இப்றாஹிம், தாஜுதீன், நாசர், சாஜஹான். மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பரிதா, காமிலா, ஷர்மிளா ஆகியோருடன் கட்சியின் செயல் வீரர்கள், வர்த்தக அணி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.