• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

ராமேஸ்வரம் மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்லத் தடை…

Byதரணி

Dec 16, 2023

55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் இன்று முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

ராமேஸ்வரம் நாட்டு மற்றும் விசை படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது,