மிக்ஜாம் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விடிய, விடிய கொட்டிய மழையால் தாழ்வான பகுதியில் மழை நீர் சூழ்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க உத்திரமேரூர் குடவோலை கல்வெட்டு கோவிலிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது.
உத்திரமேரூர் கல்வெட்டைச் சூழ்ந்துள்ள மழைநீர்..!







; ?>)
; ?>)
; ?>)