Post navigation மதுரையில் காந்தி அருங்காட்சியகத்தில் லிட்டில் மாஸ்டர் அகாடமி ஆப் பைன் ஆர்ட் அகடாமியின் நிறுவனர் விக்னேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஓவிய கண்காட்சியில் சிறந்த ஓவியத்துக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது நம்பிக்கை மிளிரும் நாளையின் சொந்தக்காரர்களான குழந்தைகளைக் கொண்டாடிடும் இந்நாளில், அவர்களுக்கான அன்பும் அறனுமிக்கச் சமூகச் சூழலை அமைத்திட உறுதியேற்போம்.