மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நாகலட்சுமி திருமாறன்2026 சட்டமன்ற தேர்தல் வருவதற்கு முன்பாகவே வாடிப்பட்டி பேரூராட்சி குலசேகரன்கோட்டை பகுதியிலும் கரட்டுப்பட்டி கருப்பட்டி நாச்சிகுளம் பகுதியிலும் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை மற்றும் மக்கள் சந்திப்பு வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் செய்து துண்டு பிரசுரம் வழங்கி வருகிறார்.

உடன் கட்சி ஒருங்கிணைப்பாளர் லெ. பூமிநாதன், முன்னாள் பாதுகாப்புப் படை வீரர் பாசறை மாநிலத் தலைவர் பரமேஸ்வரன் ,தொகுதி செயலாளர் மாயகண்ணன்,மாவட்ட செயலாளர் ராஜ்குமார்,இளைஞர் பாசறை மாநில செயலாளர் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்வனிதா பூமிநாதன்,ஹரிணிபூமிநாதன்ஹாசினி பூமிநாதன், மல்லிகா தங்கராஜ், பவித்ரா, சந்திரசேகர் செல்வகுமார்,அருண்,வேலு திரவியம்,கணேஷ் ஆகியோர் வந்திருந்தனர்.
