• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

காமராஜர் மணிமண்டபத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்!..

Byகாயத்ரி

Jan 12, 2022

புதுச்சேரியில் திறந்தவெளி அரங்குடன் கூடிய காமராஜர் மணிமண்டபத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று திறந்து வைக்கிறார். புதுச்சேரியில் ரூ.122 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தையும் பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்.புதுச்சேரியில் 25வது இளைஞர் திருவிழாவை பிரதமர் காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார்.