திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மாதனூர் ஊராட்சி ஒன்றியம் நாயக்கனேரி ஊராட்சியில் 15வது மானிய நிதி குழுவின் மூலம் ரூபாய் 50 லஞ்சம் மதிப்பீட்டில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் பணியினை தொடங்கி வைத்தார்கள்.
ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன் மாதனூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அகரம்சேரி ப.ச.சுரேஷ்குமார் கலந்து கொண்டு பணியினை தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வில் மாதனூர் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ராமமூர்த்தி
வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்பாபு, சுரேஷ்(கிஊ) மாவட்ட பிரதிநிதி.அசோகன்
ஒன்றிய குழு உறுப்பினர்கள்.இந்துமதி.ரவிக்குமார், ஆ.கார்த்திக்ஜவகர் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்.சஞ்சய் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் பொதுமக்கள் எத்திராஜ், வெங்கடேசன், அண்ணாமலை, சின்னதம்பி,கணேசன், சௌந்தர்ராஜன்,அண்ணாமலை,ரகுநாதன், சத்தியமூர்த்தி,பரசுராமன் கிருஷ்ணமூர்த்தி, ரத்தனம் காமராஜ், ஏழுமலை, ராஜேஷ்,லோகேஷநிர்மல்குமார் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் இளைஞர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.