குளச்சல் நகர திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அபிஷேக், கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும், குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா G ராமகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். உடன் துணை அமைப்பாளர் ஜாகீர் உசேன், நாகர்கோவில் மாநகர துணைத் தலைவர் மால்டன் ஜினின், லெனின் ஆன்டோ உள்ளனர்.
