குமரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை நந்த திமுக துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி அவர்களை குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் அவர்கள் கழக வேட்டி கொடுத்து வரவேற்றார்.

அருகில் மாவட்ட செயலாளர் நாகர்கோயில் மாநகராட்சி மேருமான ரெ மகேஷ், மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ்ராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் உள்ளனர்.




