• Wed. Oct 1st, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

வசூலில் நம்பர் ஒன் இடம் பிடித்த”பொன்னியின் செல்வன்”

ByA.Tamilselvan

Oct 17, 2022

பொன்னின் செல்வன் திரைப்படம் தமிழக த்தில் அதிக வசூல் செய்த முதல்படம் என்ற சாதனை படைத்துள்ளது
மனிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்.30 ம் தேதி வெளியான “பொன்னியின்செல்வன் ” திரைப்படம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த முதல் படம் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை ரூ202.70கோடியும் உலக முழுவதும் ரூ435.50 கோடியும் வசூல்சாதனை செய்துள்ளது. பொன்னியின் செல்வனை தொடர்ந்து 2 வது இடத்தில் கமலின் விக்ரம்,3 வது இடத்தில் ராஜமெளலியின் பாகுபலி-2,4 வது இடத்தில் அஜித்தின் விஸ்வாசம்,5 வது இடத்தில் விஜய்யின் பீஸ்ட் இடம் பிடித்துள்ளது.