புதுக்கோட்டையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பாக விபத்தில் தீபாவளியை கொண்டாடுவோம் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தீபாவளி பட்டாசு பயன்படுத்துவோம். பசுமை பட்டாசுகளை பயன்படுத்துவோம்.

குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள் பள்ளிகள் நீதிமன்றங்கள் வழிபாட்டுத் தலங்கள் போன்ற அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்
