• Thu. Feb 19th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

போலீசார் வாகன சோதனை தீவிரம்..,

ByS.Ariyanayagam

Feb 19, 2026

திண்டுக்கல் எஸ்பி தலைமையில் போலீசார் சோதனை தீவிரப்படுத்தி உள்ளனர்.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை உட்கோட்டம், அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளப்பட்டி சோதனை சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் சோதனை சாவடி வழியாக செல்லும் வாகனங்களை சோதனை செய்யும் பொழுது பாதுகாப்புடன் பணியை மேற்கொள்ளுமாறு அறிவுரைகள் வழங்கினார்.