முதலமைச்சர் பாதுகாப்பு பணிக்கு சென்ற ஆவடி காவல் ஆணையாளர் விபத்தில் சிக்கினார். அவரை பத்திரமாக மீட்கும் காட்சி.
ஆவடி காவல்துறையின் ஆணையாளர் குமார், திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற உள்ள முதலமைச்சரின் ஆய்வுக் கூட்டத்தை பார்வையிட சென்ற பொழுது கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காவல் ஆணையாளர் குமார் மற்றும் பாதுகாப்பு போலீசாரை அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்கும் காட்சி..