• Thu. Oct 30th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்கள் கலக்கம்

Byமதி

Oct 6, 2021

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.100.23-ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.95.59- ஆகவும் விற்பனையாகியது.

இன்று மேலும் 26 காசுகள் உயர்ந்து பெட்ரோல் விலை ரூ.100.49 ஆகவும், டீசல்
34 காசுகள் உயர்ந்து ரூ95.59 ஆகவும் இன்று விற்பனை செய்து வருகிறன்றனர்.

இதே நிலை நீடித்தால் சமான்ய மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.