• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விமான நிலையத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவரை வரவேற்க விசிறியுடன் வந்த தொண்டர்கள்..

ByKalamegam Viswanathan

Jul 14, 2026

மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக மதுரை விமான நிலையம் வருகிறார்.

மதுரை விமான நிலையத்தில் மாணிக்கம் தாகூரை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

மதுரை விமான நிலையத்தில் அதிகரித்து வரும் வெயிலின் காரணமாக தொண்டர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக விசிறி வழங்கப்பட்டுள்ளது.

மதுரையில் வெயிலின் தாக்கம் காரணமாக காங்கிரஸ் கமிட்டி தலைவரை வரவேற்க வந்த தொண்டர்கள் விசிறியுடன் வருகை தந்துள்ளனர்.