மதுரை மாவட்டம் சமயநல்லூரில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதையொட்டி துணை ராணுவம் அணிவகுப்பு சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ் தலைமையில் போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் இளஞ்செழியன் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மதுரை பாண்டி, மெகராஜ் ஆகியோருடன் துப்பாக்கி ஏந்திய துணை இராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் போலீசார் சமயநல்லூர் காவல் நிலையம் தொடங்கி மெயின்ரோடு, ஆர் சி தெரு ,செக்கடி தெரு , வீரபத்திர சாமி கோயில் தெரு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஊர் மெச்சிகுளம் பிரிவு வழியாக ஊர் மெச்சி குளம் மந்தை வரை சென்றனர்.




