

மதுரையில் தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில், பரவை எம்.எஸ்.மகாலில், அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர் முகாமை குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

கூடுதல் ஆட்சியர் ( வளர்ச்சி) மோனிகா ரானா, மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ. வெங்கடேசன் , மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் ராகவேந்திரன் ஆகியோர உடன் உள்ளனர்.


