• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மின்வாரிய ஊழியர்கள் சீரமைக்கும் பணி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை பலத்த காற்று வீசியது. அதன் காரணமாக விளாமரத்துபட்டியில் இருந்து கண்ணக்குடும்பன்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் உயர் மின்னழுத்த கம்பி எதிர்பாராத விதமாக அருந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக…

போலீசார்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்..,

மத்திய அரசின் கட்டுப்பாட்டு உள்ள புதுச்சேரி மாநிலத்தில் 51 மொழி பேசக்கூடிய 198 நாடுகளைச் சேர்ந்த மக்கள் இங்கு வாழ்கிறார்கள், பல்வேறு கொடுத்த சம்பவங்களும் நடந்து வருகிறது அந்த வகையில் மத்திய பல்கலைக்கழக மாணவியிடம் அத்திமீறி நடந்து கொண்ட பேராசிரியர் மீது…

நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மாண்பமை பி.ஆர்.கவாய் மீது செருப்பை வீசிய ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் கும்பலைச் சார்ந்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை கைது செய்ய வலியுறுத்தியும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கக் கூடிய அராஜக சம்பவத்தை கண்டித்தும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்…

பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம்..,

திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. பள்ளி தாளாளர் அருட் தந்தை சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அருட் தந்தை ரூபன் சிறப்புரையாற்றினார். துணை முதல்வர் ஞானசீலா முன்னிலை வகித்தார்.…

தீபாவளி சிறப்பு விற்பனை கண்காட்சி..,

கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் உள்ள சுகுணா மண்டப அரங்கில் தீபாவளி சிறப்பு விற்பனை கண்காட்சியை துவங்கியது. அக்டோபர் 10ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு காட்டன் ஆடைகள்,வீட்டு அலங்கார…

ஜி டி நாயுடு மேம்பாலத்தை எஸ் பி வேலுமணி இன்று பார்வை..,

கோவை அவினாசி சாலையில் நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த ஜி டி நாயுடு மேம்பாலத்தை முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இன்று பார்வையிட்டார். அப்போது பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்த அதிமுக பொதுச்ச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள்…

ஸ்கொயர் கேன்சர் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு..,

புதுச்சேரி ஸ்கொயர் கேன்சர் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கேன்சர் நோய் குறித்து விழிப்புணர்வு நடை பயணம் இன்று நடைபெற்றது. புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே தொடங்கிய நடை பயணத்தை போக்குவரத்து காவல்துறை முது நிலை காவல் கண்காணிப்பாளர் நித்யா ராதாகிருஷ்ணன்…

புத்தூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதி…

தினம் ஒரு ஐபோன் வெல்லலாம்..,

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான வசந்த் அண்ட் கோ சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் மூன்று நாள் விற்பனை மற்றும் சிறப்பு கண்காட்சி தொடங்கியது, இதில் அந்நிறுவன தலைவரும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் கலந்து கொண்டு…

விழிப்புணர்வு வகுப்புகளில் பங்கு பெற அழைப்பு..,

வலங்கைமான் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் இன்று 11ம் தேதி மற்றும் நாளை 12ஆம் தேதி நடைபெறும் விழிப்புணர்வு வகுப்புகளில் பொதுமக்கள் பங்கு பெற்று பயன்பெற தீனைப்புத் துறையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தீ பாதுகாப்பு விழிப்புணர்வினை பொதுமக்களிடையே பரப்புவதற்காக…