• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

தீ பாதுகாப்பு குறித்த இரு நாள் விழிப்புணர்வு..,

தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி., சீமா அகர்வால், தீ பாது-காப்பு விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த உத்தர-விட்டுள்ளார். அதன்படி, விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில், தீ பாதுகாப்பு குறித்த இரு நாள் விழிப்புணர்வு நேற்று துவங்கியது.…

விவசாயிகள் நலன்கருதி கண்டன அறிக்கை.,

விவசாயிகளை பாதுகாக்க நாள்தோறும் விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி இருந்து வரும் வேளையில் தமிழ்நாட்டில் இயற்கை அழிக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் தனியார் மருத்துவ…

துப்புரவு பணியாளர் குழந்தைகளின் கல்விக்காக 5 லட்சம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் இராஜபாளையம் நகராட்சி செட்டியார்பட்டி பேரூராட்சி சேத்தூர் பேரூராட்சி உட்பட ஒன்றிய பகுதிகளில் பணிபுரிக்கூடிய துப்புரவு பணியாளர்களுக்கு இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தீபாவளி…

ரோலக்ஸ் பிடிக்க வந்த மூன்று கும்கி யானைகள்..,

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டி அமைந்து உள்ள வனப் பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு, குடிநீர் தேடி வனப் பகுதியில் இருந்து வெளியேறி கிராமங்களுக்குள் நுழைவது தொடர் கதையாக உள்ளது. போளுவாம்பட்டி…

கோவையில் மாபெரும் சிலம்பாட்ட போட்டி..,

கோவை புலியகுளத்தில், ஏரோ சிலம்பாட்ட அகாடமி சார்பில், திமுக கோவை மாநகர் மாவட்ட தொண்டரணி அமைப்பாளரும், சிலம்பாட்ட ஆசானுமான அர்ஜுனன் தலைமையில் மாபெரும் சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை.செந்தமிழ்ச் செல்வன் துவக்கி…

வராகி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொட்டமடக்கிபட்டியில் வராகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வராகி அம்மனுக்கு பால் பன்னீர் இளநீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேகப் பொருட்கள் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்…

கே டி ராஜேந்திர பாலாஜி சிதம்பரம் திருஉருவசிலைக்கு மரியாதை..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வ உ சி கலையரங்கத்தில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வடக்கு நகர செயலாளர் வழக்கறிஞர் துறை முருகேசன் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விருதுநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள்…

முன்னாள் வார்டு கவுன்சிலருக்குவீடு வழங்க மறுக்கும் அதிகாரிகள்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி ஒன்றியம் முள்ளிபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் முள்ளை சக்தி இவர் முள்ளிபள்ளம் ஊராட்சியின் வார்டு கவுன்சிலர் ஆக கடந்த ஐந்து ஆண்டுகள் பதவி வகித்து வந்துள்ளார். இவரது தந்தையான துரைப்பாண்டி என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு…

ஆர்வோ சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா..,

புதுக்கோட்டை மாவட்ட செனையக்குடி கத்தாழம்பட்டி பெரண்டயாப்பட்டி மற்றும் இந்த மூன்று கிராமத்திற்கு பல வருடங்களாக இந்த கிராமங்களில் உப்பு நீரானது குடிக்கப்பட்டு இருந்தது தற்போது இந்த மூன்று கிராம மக்களுக்கும் பயன்பாட்டிற்காக சிஎஸ்கே குளோபல் பவுண்டேஷன் நிறுவனத்தினால் ஆர்வோ சுத்திகரிப்பு நிலையம்…

போலியோ சொட்டு மருந்து மருத்துவ முகாம்..,

தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டம் உட்பட ஆறு மாவட்டங்களில் மட்டும் இன்று போலியோ சொட்டுமருந்து மருத்துவ முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் போலியோ நோயை முற்றிலும் அகற்றும் வகையில் ஆண்டுக்கு ஒரு முறை போலியோ சொட்டு மருந்து மருத்துவ முகாம் பிப்ரவரி மாதத்தில்…