அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் பொதுமக்களுக்கு இடையூறாகவும் அரசின் விதிமுறைகளை மீறியும் குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளி அருகிலேயே இயங்கி வந்த மதுபானக் கடையினை அகற்றிட 2017 ல் அறவழி போராட்டம் நடத்திய அகில இந்திய மக்கள் சேவை…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொம்மாங்கிபுரம் ஊராட்சியை சேர்ந்த புல்ல கவுண்டன்பட்டி, சிப்பிப்பாறை, வால்சாபுரம், கொடப்பாறை,மேட்டுப்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வெட்டிவேர் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சொட்டு நீர் பாசனத்தில் வெட்டிவேர் பயிரிடப்பட்டுள்ளது. பயிரிடப்பட்டு ஒரு ஆண்டுக்குப் பிறகு…
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிலுக்குவார்பட்டி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் மாரியப்பன் (45 ) படுகொலைஇதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து டிஎஸ்பி செந்தில்குமார் மேற்பார்வையில், நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்திய பிரபா தலைமையிலான போலீசார் மனைவி பழனியம்மாள், கள்ளக்காதலன்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி கற்குவேல் அய்யனார் கோவில், குப்பணம்பட்டி கருப்பு கோவில், மள்ளப்புரம் சுகந்தவன பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் கடந்த இரு மாதங்களில் அடுத்தடுத்து உண்டியலை உடைத்து கொள்ளையடித்து செல்லும் சம்பவங்கள் அரங்கேறி வந்தனர்., இந்த சம்பவங்கள்…
மதுரை காளவாசல் பைபாஸ் வாசன் ஐ கேர் மருத்துவமனை அருகே மின்கம்பம் ஒன்றில் எதிர்பாராத விதமாக திடீரென வயர்கள் வெடித்து சிதறி தீப்பிடித்து மல மல எரி ஆரம்பித்தது கீழே சுமார் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் நின்று கொண்டிருந்தது. இதை…
அரியலூர் மாவட்டத்தில்,இரண்டு BS-V1 புதிய புறநகர் பேருந்து மற்றும் புதிய குளிர் சாதன பேருந்து சேவை தொடக்க விழா. அமைச்சர் சா.சி. சிவசங்கர் கொடியசைத்து துவங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுபடி தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகம் சார்பில், அரியலூர் மாவட்டம்,…
சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் படப்பை பிரதான சாலையில் மின் ஒயர் அறுந்து விழுந்தது நீண்ட நேரம் ஆகியும் மின்சாரத்துறை பணியாளர்கள் யாரும் வராததால் மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்த நிலையில் பொதுமக்கள் யாரும் மிதித்து உயிர் சேதம் ஏற்பட்டு விடாமல் இருக்கும்…
மதுரை மாவட்டம் திருப்பாலையில் உள்ள யாதவர் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறையின் சார்பில் “Probiotic characterization of Bacterial isolates from Estuarine Fish Gut microbiota” என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில், இளம் அறிவியல் நுண்ணுயிரியல் துறை மூன்றாம் ஆண்டு…
கோவை, வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பதவி உயர்வு – க்காக 300 க்கும் மேற்பட்ட இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் தகுதி கோரி தேர்வு எழுதி இருந்தனர். இந்த தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு தராமல்…
பி.எஸ்.ஜி மேலாண்மை நிறுவனம் (PSG IM) தனது 2025 ஆம் ஆண்டின் நிறுவன தின விழா, பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன அரங்கில் நடைபெற்றது… விழாவில்,பிஎஸ்ஜி & சன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் அறங்காவலர் மற்றும் தலைவர் ஜி.ஆர். கார்த்திகேயன்…