• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம்..,

தேனி மாவட்டம் கம்பம் வடக்கு வட்ட மந்தை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பிரம்மனக்கள்ளர் சமுதாயம் நண்பர்கள் நடத்தும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் கம்பத்தில் இருந்து கம்பம் மெட்டு செல்லும் சாலையில் நடைபெற்றது. இந்தப் மாட்டு வண்டி பந்தயத்தில் தேனி,…

மக்கள் இயக்க நிறுவனர் பி.டி.செல்வகுமார் கோரிக்கை!

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய இரண்டு நாட்கள் சனி (அக்டோபர் 18) மற்றும் ஞாயிறு (அக்டோபர் 19) என்பதால், வழக்கமான வார இறுதி விடுமுறையுடன் சேர்த்து இந்த ஆண்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இந்த…

தீபாவளியை முன்னிட்டு தயார் நிலையில் ஆம்புலன்ஸ்.,

திண்டுக்கல் மாவட்டத்தில் தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ் சேவை 36 ஆம்புலன்ஸ்களும், ஒரு இருசக்கர வாகன ஆம்புலன்ஸும் வெவ்வேறு இடங்களில் தயார் நிலையில் உள்ளது. அழைப்பு கிடைத்த 5 முதல் ஏழு நிமிடங்களில் சேவை அளிக்கப்படும். அரசு மருத்துவமனை, ஆரம்ப…

திண்டுக்கல்லில் பிரபல‌ ரவுடி மீது குண்டாஸ்..,

திண்டுக்கல், பொன்னுமாந்துறையை சேர்ந்த குருநாதன் மகன் காடு(எ)அன்பழகன் என்பவரை தாலுகா போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். காடு(எ) அன்பழகன் மீது கொலை வழக்கு, அடிதடிவழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில்…

விவசாயிகள் சாலை மறியலில் போராட்டம்..,

தஞ்சாவூர் மாவட்டத்தில், 289 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, குறுவை நெல் கொள்முதல் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், கடந்த 20 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து…

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம்..,

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்தாண்டு 1 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கதிர் முற்றி அறுவடை செய்யும் நேரத்தில் இரவு நேரங்களில் பெய்த மழையின் காரணமாக பயிர்களில் இறுக்கம் ஏற்பட்டு புகையான் நோய் தாக்குதலாகி பயிர்கள் எரிந்து நாசமானது. அறுவடை செய்து…

உங்களுடன் ஸ்டாலின் முகாம்..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் நெய்வாசல் ஊராட்சி சின்னப்பொன்னாபூர் ஊராட்சி தலையமங்கலம் ஆகிய ஊராட்சி சார்பாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் மெய் வாசல் சமத்துவபுரம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது இதில் ஒரத்தநாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் கிருஷ்ணசாமி நெய்வாசல் முன்னாள்…

கோடிக் கணக்கில் மோசடி செய்த ஆசாமி கைது..,

டெல்லி உள்ளிட்ட நகரங்களில் கோடிக் கணக்கில் மோசடி செய்த ஆசாமியை கோவையில் சி.பி.ஐ. அதிகாரிகள் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். டெல்லியில் மோசடி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சித்திரவேல்(வயது32). இவர் டெல்லி உள்பட…

வழக்கறிஞர்கள் தேனி திண்டுக்கல் சாலையில் சாலை மறியல்..,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முன்பாக தமிழ்நாடு பாண்டிச்சேரி கூட்டமைப்பு வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் முன்பாக வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை விடுதலை சிறுத்தை கட்சியினரால் தாக்கப்பட்ட நிகழ்வைக் கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் தேனி திண்டுக்கல்…

பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

சென்னை உயர்நீதிமன்ற வளாகம் முன்பாக வழக்கறிஞர் ராஜீவ் காந்தி என்பவரின் இருசக்கர வாகனம் மீது விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் சென்ற கார் மோதியதாக எழுந்த விவகாரத்தில் வழக்கறிஞரை தாக்கிய விசிக கட்சியின் நிர்வாகிகளை கண்டித்து தேனி மாவட்ட பாஜக வழக்கறிஞர்…