• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

நெல்லை மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை..,

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை மிக தீவிரமடைகிறது வடகிழக்கு பருவமழை தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை குமரி கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக சாதகமான சூழல் நிலவுகிறது. இன்று தென் மாவட்டங்களான நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி இராமநாதபுரம்…

குமரியில் தொடர் மழையால் ரப்பர் பால் வெட்டும் பணி பாதிப்பு..,

குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான கீரிப்பாறை, காளிகேசம், வாழையத்துவயல், மாறாமலை, கரும்பாறை உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் பால் வெட்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஈரப்பதம்…

சபரிமலைக்கு வரும் ஜனாதிபதி திரௌபதி முர்மு..,

சபரிமலை செல்ல வேண்டி ஜனாதிபதி திரௌபதி முர்மு வரும் 21 ஆம் தேதி திருவனந்தபுரம் வந்து ராஜ்பவனில் தங்குகிறார். 22 ஆம் தேதி காலை அங்கிருந்து, ஹெலிகாப்டரில் நிலக்கல் வருகிறார். நிலக்கலில் இருந்து சாலை வழியாக பம்பாவை அடையும் அவர் பம்பா…

ஸ்ரீ காளியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த மூன்று நாட்கள் நடைபெற்றது. திருவிழாவில் சுமார் 600க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து மேலக்கால் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக…

சர்வதேச வெண்கோல் தின ஆர்ப்பாட்டம்..,

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை 11 30. மணி அளவில் சர்வதேச வெண்கோல் தினத்தை முன்னிட்டு மாற்று திறனாளிகள் சங்க உறுப்பினர்கள் ( கண் பார்வையற்றவர்) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட…

வெல்டிங் சங்கத் தலைவர் அடாவடி..,

தேநீர் கடையில் நடைபெற்ற வெல்டிங் வேலையை நிறுத்தி அடாவடி செய்த தமிழ்நாடு வெல்டிங் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர். கேரளாவில் இருந்து வந்து இங்கு நீ எப்படி இந்த வேலையை செய்யலாம் 50000 ரூபாயை மாமுலாக கொடுத்துவிட்டு வேலையை தொடங்கு என…

கரூர் நிகழ்வு குறித்து அண்ணாமலை கடும் விமர்சனம் !!!

சட்டப் பேரவையில் முதலமைச்சர். ஸ்டாலின் செப்டம்பர் 27 ஆம் தேதி மாலை கரூரில் நடைபெற்ற அரசியல் கூட்ட நிகழ்வில் நடைபெற்ற 41 அப்பாவி பொதுமக்கள் உயிரை இழந்து இருக்கிறார்கள் அதில் சம்பந்தமாக முதலமைச்சர் பேசியதை பார்த்தால் வழக்கம் போல அரசின் மீது…

சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம்..,

தமிழ்நாடு சைபர் க்ரைம் குற்ற பிரிவு தலைமையகம் உத்தரவின் படி விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர். விருதுநகர் மாவட்ட காவல் கண்காணப்பாளர் சைபர் கிரைம் பிரிவு போலீசார் சார்பில்…

பெட்ரோல் குண்டுவீசிய 6 நபர்கள் மீது குண்டர் சட்டம்..,

ஆடுதுறை பாமக பேரூராட்சி மன்ற தலைவர் ம. க.ஸ்டாலினைகொலை செய்ய முயன்ற குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஆடுதுறை பேருராட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீசிய ஆறு நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் உட்கோட்டம்,…

ரூ.46 லட்சம் பணம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு..,

தூத்துக்குடி மாவட்டத்தில், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம், போலி அரசு வேலை, டிஜிட்டல் அரஸ்ட் போன்ற பல்வேறு சைபர் குற்ற மோசடி வழக்குகளில் பணம் அனுப்பி பாதிக்கப்பட்ட 22 நபர்கள் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal)…