தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் குழுத்தலைவர் மற்றும் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தலைமையில் நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி…
இராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் மேலூர் துரைச்சாமிபுரம் முப்பிடாவதி அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் மேலூர் துரைசாமிபுரம் பகுதியில் 13 சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முப்பிடாதி அம்மன் திருக்கோவில்…
மதுரை மாநகர் பெரியார் பகுதியில் நகரின் முக்கிய சந்தைகளில் ஒன்றான மீனாட்சி பஜார் செயல்பட்டு வருகிறது இங்கு செல்போன்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை விற்பனை செய்யும் 183 கடைகள் அமைந்துள்ளன.இந்நிலையில் இன்று அங்குள்ள கடைகளில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்ட நிலையில்…
இராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரில் புரட்டாசி பொங்கலை முன்னிட்டு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயில்களில் நடைபெற உள்ள பூக்குழி மற்றும் தேரோட்டத்திற்கான கொடியேற்றம் வியாழக்கிழமை அதிகாலை துவங்கியது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரின் மையப்பகுதியில்…
ஸ்ரீ ஸ்வஸ்திக் தொழில் சார்ந்த திறன் மேம்பாடு நிறுவனம் கீழ் செயல்படும் ஸ்மார்ட் கிட்ஸ் அகாடெமியின் சிறுவர் – சிறுமியர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் பரணிபுத்தூரில் இன்று நடைபெற்றது. இது குறித்து பேசிய திருமதி யுவராணி அவர்கள், நிறுவனர் ஸ்மார்ட் கிட்ஸ் அகாடெமி…
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா நதிக்குடி கிராமத்திற்கு உட்பட்ட எல்லையான வன பாதுகாப்பு காடுகள் மேய்ச்சல் தரையில் அருகில் காப்பு காடுகள் என்று அழைக்கப்படும் ஒற்றை மரங்களை சில சமூக விரோதிகள் இரவோடு இரவாகவும் இப்பொழுது பகலிலும் ட்ரில்லர் மெஷினை வைத்து…
குமரி மாவட்டம் பெருந்தலைவர் காமராஜர் ஐயாவின் உண்மை தொண்டர்,நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 98 வது பிறந்தநாளை முன்னிட்டு,இன்று 01-10-2025 புதன்கிழமை நாகர்கோவில் வேப்பமூடு ஜங்சனில் பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகில் அமைக்கப்பட்ட நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் படத்திற்க்கு, நடிகர் பிரபு…
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதிக்குட்பட்ட காரியாபட்டி பேரூராட்சியில் ஐயப்பன் கோயில் அருகே சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.27 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நிதிஅமைச்சர் தங்கம்தென்னரசு இன்று திறந்து வைத்தார்.
மதுரையில் தேசிய இரத்ததான தினவிழா அரசு இராசாசி மருத்துவமனை இரத்த மையத்தில் நடைபெற்றது. இரத்த பரிமாற்றம் துறை தலைவர் டாக்டர்.சிந்தா தலைமையில் நடைபெற்ற உறுதி மொழி ஏற்பு நிகழ்வில் டான்சாக்ஸ் மாவட்ட மேற்பார்வையாளர் ஜெய பாண்டி இதயநோய் அறுவை சிகிச்சை துறை…
உலக இருதய தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையின் சார்பில் செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் இருதய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.. இப்பேரணியில் நட்டாத்தி மருத்துவமனையின் மேலாளர் சாந்தி, நட்டாத்தி செவிலியர் பள்ளியின் முதல்வர் லாலி,…