மதுரை சுற்றுச்சாலை மண்டேலா நகரில் அமைந்துள்ள வல்லமை அறக்கட்டளை சார்பில் கிராமப்புற பெண்கள் மற்றும் மாணவர்கள் பொருளாதார ரீதியாகவும், அரசு வேலை வாய்ப்புகளில் தேர்வு பெற்று முன்னற்றமடைய வழிகாட்டும் வல்லமை அமைப்பு செயல்படுகிறது. பெண்களால் உருவாக்கி கடந்த நான்கு வருடங்களாக செயல்பட்டு…
இந்தியா சுதந்திரம் அடைந்த 100 வது ஆண்டான 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இந்திய அரசின் தொலைநோக்குப் பார்வையில் விக்சித் பாரத் திட்டத்தில் பல்வேறு செயல் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.. இதன் ஒரு பகுதியாக கோவை அவினாசிலிங்கம்…
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட எறையூர் கிராமத்தில் சுமார் 180 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் 350 ஏக்கர் இலவச விலை நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்தை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எறையூரில்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குருவிளாம்பட்டி கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. இச் சாலை…
கேரளாவில் அமீபா தொற்றின் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.கேரளாவில் கடந்த சில மாதங்களாக மூளையை உண்ணும் அமீபா தொற்று பரவி வருகிறது. இத்தொற்று மாசுபட்ட தண்ணீரில் உள்ள அமீபா மூலம் பரவுகிறது. இத்தொற்றுக்கு மலப்புரம் மாவட்டத்தின் வந்தூரை சேர்ந்த…
கொடைக்கானல் வடகவுஞ்சி பகுதியில் விவசாய நிலங்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்கவும், பட்டா நிலங்களில் வனத்துறை அத்துமீறல்களை தடுக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லையா தலைமை வகித்தார். மாவட்ட…
வருகிற அக்டோபரில் நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.வரும் 2026ல் தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் வரும் அக்டோபரில் சிறப்பு வாக்காளர் திருத்தப்பணிகள் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் உள்ள போத்தீஸ் நிறுவனங்களுக்குச் சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஐ.டி.ரெய்டு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் ஜவுளிக்கடைகளின் சாம்ராஜ்யமாக சரணவா ஸ்டோரை அடுத்து போத்தீஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு தமிழ்நாட்டில் சென்னை, மதுரை,…
நாட்டின் 15ஆவது குடியரசு துணைத்தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.இந்த விழாவில், பிரதமர் மோடி, முன்னாள் குடியரசு துணைத் தலைவர்கள் ஜகதீப்…
இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரிவிதிப்பை விதிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து தேனி விளையாட்டு கழகம் சார்பில் “அமெரிக்க பொருட்களை புறக்கணிப்போம்” என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனியில் நடைபெற்றது தேனியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேனி விளையாட்டு கழகத்தைச்…