• Tue. Oct 28th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

ஒன் வாக் ஒன் ஹோப்” மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு..,

சர்வதேச மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, கேன்-ஸ்டாப் (Cancer Support Therapy to Overcome Pain) அமைப்பு மற்றும் ரோட்டரி மாவட்டம் 3234 இணைந்து, “ஒன் வாக் ஒன் ஹோப்” எனப்படும் 16வது ஆண்டுக் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு வாக்கத்தானை…

கழுகாசலமூர்த்தி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி..,

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கழுகுமலையில், குடைவரைக் கோவிலான கழுகாசலமூர்த்தி கோவில் உள்ளது. தென்பழனி என அழைக்கப்படும் இக்கோவிலில், கந்தசஷ்டி விழா கடந்த 26ம் தேதி துவங்கியது.விழாவின் 5ம் நாளான இன்று சூரபத்மனின் தம்பி தாரகாசூரனை முருக பெருமான் வதம் செய்யும்…

குமரி மாவட்ட ஆலோசனை கூட்டம்..,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி நாகர்கோவில் ராஜா விஸ்டா மஹாலில் நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கழக துணை பொதுச் செயலாளர் மண்டல பொறுப்பாளரும், தூத்துக்குடி…

குழந்தை திருமணத்தை  தடுக்க முடியலை… அரசு அதிகாரி ஒப்பன் டாக்!கவனிப்பாரா கீதா ஜீவன்?

கடந்த நூற்றாண்டில் குழந்தை திருமணம் என்பது சாதாரணமாக பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது குழந்தைத் திருமணங்களுக்கு சமூக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பல்வேறு தடைகள் வந்திருக்கின்றன. ஆனாலும் தொடர்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று தான் வருகின்றன. இவற்றை தடுப்பதற்கு சமூக…

மாமுனிகள்! 1 

ஆராமனத்தை பதப்படுத்தும் நெறிமுறையே மதம் என வரையறுக்கப்படுகிறது. சமீப காலங்களாக மதம் ஆன்மீகம் என்றாலே ஏதோ நகைப்புக்குரிய, நடவடிக்கைக்கு உரிய அம்சங்களைப் போல பொது புத்தியில் விவாதத்துக்குரிய விஷயங்களாக மாறிவிட்டன.   ஆனால் மனித மனத்தை பதப்படுத்துவதே மதம். மனம் -பதம்…

சதுப்பு நில ஊழல்… அம்பலப்படுத்தும் அறப்போர்!

சென்னையை மிரட்டிக் கொண்டிருக்கிறது வடகிழக்குப் பருவ மழை. முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கும்,அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களை பிறப்பித்துக் கொண்டிருக்க… அதன்படியே துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர்  சுற்றிச் சுற்றி ஆய்வு  செய்துகொண்டிருக்கிறார்கள். இந்நிலையில்  முதல்வர் பெருமிதப்பட்டுக் கொள்ளும் ராம்சார் சதுப்பு நிலப் பகுதியில் கார்ப்பரேட்…

ஏதோ திட்டம் இருக்கு? உதயகுமார் மீது  கடும் கோபத்தில் எடப்பாடி

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆன ஆர்பி உதயகுமார் மீது கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கோபத்தில் இருக்கிறார் என்கிறார்கள் மதுரை அதிமுகவினர். இந்தக் கோபத்துக்கு என்ன காரணம் என அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.…

பொதுப் பணித்துறையில் அயோக்கியன் உட்கார்ந்திருக்கான்… செம்பரம்பாக்கத்தில் சீறிய செல்வப்பெருந்தகை

திமுக அரசுக்கும் கூட்டணியில் பிரதானமான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஏற்கனவே வாய்க்கால் தகராறு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிக சீட்டுகள், ஆட்சியில் பங்கு என்று காங்கிரசில் எழுந்திருக்கும் கோஷங்களால் திமுக கடுப்பில் இருக்கிறது. சமீபத்தில் துணை முதல்வர் உதயநிதியை காங்கிரஸ் பிரமுகர் திருச்சி…

தனியார் பல்கலைக் கழக சட்டம்… உயர் கல்வியை தாரை வார்க்கும் ஸ்டாலின் அரசு!

நாடாளுமன்றத்தில் திடீர் திடீரென சட்ட மசோதாவை தாக்கல் செய்து அதை சட்டமாக நிறைவேற்றுகிறார் என பிரதமர் மோடி மீது திமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தனியார் பல்கலைக்…

நாகர்கோவில் யாருக்கு? காந்திக்கு எதிராக காய் நகர்த்தும் பொன்னார், தமிழிசை

பாஜகவுக்கு தமிழ்நாட்டில் பிரதிநிதித்துவம் உறுதியாக உண்டென்றால் அது குமரி மாவட்டத்தில்தான். கூட்டணி இருந்தால்தான் மற்ற மாவட்டங்களில் பாஜக கால் பதிக்க முடியும். ஆனால் கூட்டணி இல்லையென்றால் கூட பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் மாவட்டம் குமரி மாவட்டம் மட்டும்தான். இப்படிப்பட்ட குமரி மாவட்டத்தில்…