மடவ மன்ற தடவுநிலைக் கொன்றைகல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறியபருவம் வாரா அளவை நெரிதரக்கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்தவம்ப மாரியைக் காரென மதித்தே. பாடியவர்: கோவதத்தர் பாடலின் பொருள்:கற்கள் விளங்கும் பாலைநிலத்தைக் கடந்து சென்ற தலைவர் திரும்பி வருவதாகக் குறிப்பிட்ட கார்காலம் வாராத காலத்திலேயே,…
நெஞ்சில் இருக்கும் பாரம் குறைய சிரித்து மகிழுங்கள்! ‘வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பது பழமொழி. சிரிப்பு மனிதனுக்கு இறைவனால் படைக்கப்பட்ட சொத்தாகும். சிரிப்பு ஒரு சிறந்த மருந்து, சிந்தனைக்கு நல்ல விருந்து. சிரித்து மகிழ்வதால் மனம் நிம்மதி அடைகிறது. இப்பொழுது மக்கள்…
நெடுமதுரையில் உள்ள கலையரங்கத்தில் திமுக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 102 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட மதுரை அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு திருமங்கலம் ஒன்றிய செயலாளர்…
கன்னியாகுமரியில் அழகான கட்டிடக்கலையை கொண்ட,தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 10_ நாட்கள் நடைபெறும். திருவிழா காலத்தில் மீன்கள் அதிகமாக கிடைத்து வந்ததால் தேர் திருவிழா நடத்துவதில் சிரமம் இருந்தது,இதன் காரணமாக பொதுமக்களின் வசதிக்காக…
சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது முகாமில் திருவேடகம் தென்கரை மேலக்கால் காடுபட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு தங்களுடைய தேவைகளை மனுக்கள் மூலமாக வழங்குவதற்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இம்மாமிற்கு…
குமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பு பகுதியில், ஓட்டு திருடு குறித்து ஜனாதிபதிக்கு புகார் அனுப்ப காங்கிரஸ் கட்சி சார்பில், காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் கையெழுத்து இயக்கம் துவங்கி வைத்தார். பாஜக உள்துறை அமைச்சர் அமிர்ஷா கூட்டணி…
குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் அருகே உள்ள திடலில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தின விழா கூட்டமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வு குமரி மாவட்ட எம்ஜிஆர்…
சுசீந்திரத்தில் இருந்து திருவனந்தபுரம் புறப்பட்ட அம்மன் விக்கிரகங்கள், தமிழக, கேரள காவல்துறையின் துப்பாக்கி பாதுகாப்புடன் நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பழங்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது ஆண்டு தோறும் 10 நாட்கள் நவராத்திரி விழா குமரி மாவட்டம்…