• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது: ஓபிஎஸ் பேட்டி..

தேனி மாவட்டம் போடியில் உள்ள தனது இல்லம் முன்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் . அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து இன்று தமிழகம்…

மதுரையில் சாலை மறியல் செய்த 50பேர் கைது..

10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அரசாணையை திரும்பபெற கோரி தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் மதுரையில் சாலை மறியல் செய்த 50பேர் கைது. வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி…

ஸ்டேன்ஸ் பாதிரியார் மரணத்துக்கு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் கண்டனம்..

ஜார்கண்ட் பழங்குடி மக்களுக்காக பாடுபட்ட ஸ்டேன்ஸ் பாதிரியார் உபா சட்டத்தில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டு மரணம் அடைந்தார் அவரது அஸ்தி திண்டுக்கல் புனித வளனார் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது அஞ்சலி நிகழ்ச்சியில் திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர்…

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மதுரையில் ஆர்ப்பாட்டம்…

கோயிலுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மதுரையில் ஆர்ப்பாட்டம். மதுரை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள செக்கானூரணி அருகிலுள்ள கொக்குளம்குளம் கிராமத்தில் பேக்காமன் கருப்பு கோவில் அமைந்துள்ளது இந்தக் கோவிலில் பல நூறு ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக…

பிச்சை எடுத்து வரும் முதியவரிடம் 56 லட்சம் ரூபாய் மதுரை மக்கள் வியப்பு…

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் நுழைவாயில் முன்பு அனாதையாக இறந்து கிடந்த பிச்சைக்காரர் முதியவரிடம் ரூபாய் 20 இலட்சம் வங்கி |யில் இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது இதற்கு முன்பாக கடந்த 2019ஆம் ஆண்டு 36 லட்ச ரூபாய் வங்கியிலிருந்து எடுத்துள்ளார்…

சேலம் விருதாசலம் ரயில் வாழப்பாடியில் நிற்பது இல்லை. மக்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள்.

சேலம் விருதாசலம் ரயில் வாழப்பாடியில் நிற்பது இல்லை.இதனால் தினசரி வாழப்பாடியில் இருந்து ரயில் மூலம் வெளியூர் செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். மற்றும் அரசு வேலைக்கு செல்பவர்கள் கொத்தனார் வேலைக்கு செல்பவர்கள் கல்லூரி செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் மாண்புமிகு R.அருள்ராமதாஸ்…

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம்…

விருதுநகர், ஜூலை 28; திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி விருதுநகர் மேற்கு மாவட்ட அண்ணா திமுக கழகம் சார்பாக சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை, திமுக, ஆட்சிக்கு…

இந்திய இறையான்மையும் வழக்கறிஞர்களின் பங்கும் என்ற தலைப்பில் பாப்புலர் ஃப்ரண்ட்-நெல்லை மாவட்டம் சார்பாக ‘வழக்கறிஞர்கள் கலந்தாய்வு நிகழ்ச்சி நெல்லை சக்தி ஹாலில் நடைபெற்றது….

பாப்புலர் ஃப்ரண்ட்- மாவட்ட செயலாளர் S.இம்ரான் அலி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட்-நெல்லை மாவட்ட தலைவர் முகம்மது அலி முன்னிலை வகித்தார்.வழக்கறிஞர் ஆரிப் வரவேற்புரை ஆற்றினார். பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தமிழ் மாநில செயலாளர் M.நாகூர் மீரான் அவர்கள் சிறப்பு விருந்தினராக…

ஸ்டேன்ஸ் பாதிரியாரின் அஸ்திக்கு திண்டுக்கல்லில் ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஜார்க்கெண்ட் மற்றும் உத்தர்கண்ட் மாநிலத்தில் ஆதிவாசி மக்களுக்காக போராடியவர் ஸ்டேன்ஸ் பாதிரியார். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அவர் வடமாநிலங்களில் உள்ள ஆதிவாசிகளுக்காக குரல் கொடுத்தார். பேசா சட்டத்தை அமுலாக்க வேண்டும் என்று போராடிய காரணத்தால் அவரை ஒன்றிய பாஜக அரசு உபா…

குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால். சுகாதார துறையினர் விழிப்புணர்வு.

குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் , குறைந்த அளவிலே கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்த முன் வரும் நிலையில் அவர்களுக்கு சுகாதார துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சூழலில் இன்று கர்ப்பிணி…