தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் 2 கட்டங்களாக, அதாவது அக்டோபர் 6 மற்றும் 9…
அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியதால் வருத்தம் இல்லை என்று அதிமுக எம்.எல்.ஏ. செல்லூர் ராஜூ கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியிடன் போட்டியிட்ட பாமக, உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக தன்னிச்சையாக அறிவித்துள்ளது. இதற்கு…
டெல்லியில் காற்று மாசு என்பது அக்டோபர் – பிப்ரவரி இடைப்பட்ட காலத்தில் அதிக அளவில் இருக்கும். காரணம், அந்த பருவம் குளிர்காலம் என்பதால் பனியுடன் சேர்ந்து (பார்ட்டிகள்ஸ்) மாசு கலப்பதால் அபாயகரமான சூழல் என்பது டெல்லியில் ஏற்படும். ஒரு பக்கம் டெல்லியின்…
நீட் தேர்வை சரியாக எழுதவில்லை என்ற விரக்தியில் காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி செளந்தர்யா தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வினால் மாணவ, மாணவிகள் தொடர்ந்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவம் தமிழகத்தில் பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை…
நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடியின் 71 வது பிறந்தநாளை மூன்று வாரங்களுக்கு தொடர் கொண்டாட்டங்களை நடத்த பாரதிய ஜனதா கட்சியினர் திட்டமிட்டு உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாள் செப்டம்பர் 17ஆம் தேதிஆகும். ஒவ்வொரு வருடமும் இந்த…
மதுரையைப் பொறுத்தவரை போஸ்டர் கலாச்சாரத்திற்கு என்றுமே தனி மவுசு உண்டு. விதவிதமான போஸ்டர்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்களை வைத்து மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பதில் மதுரைவாசிகள் தனித்து நிற்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் அப்படி ஒடப்பட்டும் போஸ்டர்கள் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்குவதும்…
சென்னை மாங்காடு, வடக்கு மலையம்பாக்கத்தை சேர்ந்தவர் சூர்யா . இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில் , சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியுள்ளார். இந்த நிலையில் சிறுமி கர்ப்பமாக உள்ளத்தை…
மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக மாணவி அனிதா உட்பட பலரும் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் 35 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றது. இளநிலை மருத்துவ படிப்புகளில்…
படப்பை அருகே இளைஞரின் தலையை துண்டித்து வீட்டு வாசலின் முன்பு மர்ம நபர்கள் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படப்பை அடுத்த சோமமங்கலம் எருமையூர் அருகே நேற்று இரவு அப்பகுதியில் உள்ள வீட்டு வாசலின் முன்பு இளைஞர் ஒருவரின் தலை…
உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என…