ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியவர்களை ஒன்று சேர்ப்பேன் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்தது குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் இடம் கேட்டபோது நைனார் நாகேந்திரனின் நல்ல மனதிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்…
கோவை, நீலாம்பூர் முதல் வாளையார் வரையிலான கொச்சி சாலையில் ஆறு சுங்கச்சாவடிகள் இருந்தன. இதில் மதுக்கரை தவிர மற்ற ஐந்து சுங்கச் சாவடிகளின் கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்பட்டது. ஆனால் மதுக்கரை சுங்கச்சாவடியில் மட்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதற்கு இடையே…
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா திருக்கோவிலில் நான்காவது ஞாயிற்றுக்கிழமையான இன்று (செப் – 7) ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்து தங்களுடைய தோஷங்கள் நீங்க நாகர்…
நாகர்கோவிலில் புகழ் பெற்ற நாகராஜா கேயிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமையான இன்று (செப்டம்பர்_7)ம் நாள் நடைபெற்ற அன்னதான நிகழ்வை, கன்னியாகுமரிசட்டமன்ற அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அதிமுக நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் பி.சி.அன்பழகன், தோவாளை தெற்கு ஒன்றிய…
கோவை, அருகே லாரி ஓட்டுனர் கொலை வழக்கில் நண்பரை போலீசார் கைது செய்தனர். கோவையை அடுத்து மதுக்கரை, பிச்சனூர். ஊராட்சி வீரப்பனூரைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் குமார். இவர் கடந்த 4 ம் தேதி அதிகாலை வீட்டில் இறந்து கிடந்தார். இதைத்…
இஸ்லாமியர்களின் இறை துாதரான நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா மீலாது நபி விழாவாக அனைத்து இஸ்லாமிய மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை குனியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமா அத் பள்ளிவாசல்,சார்பாக மீலாது நபி…
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாவட்ட நிர்வாகத்தின் விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளை எதிர்த்து, குமரி மாவட்டம் நிர்வாகத்திற்கும், விவசாயிகள் இடையே ஒரு பனிப்போர் நடந்து வரும் நிலையில், சுக்கான்கடை அருகே’அனந்தனார் மேற்கு’ கால்வாய் பாய்கிறது. இந்த கால்வாய் அருகே 4_…
ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் -என்.ஸ்ரீ லட்சுமி பிரசாத் தயாரித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “மதராஸி” இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், விக்ராந்த்,ஷபீர் கல்லாரக்கல் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். தமிழ்நாட்டை சீர்குலைக்க பயங்கரவாத கும்பல்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் கூட்டம் கூட்டமாக திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அரசு மேல்நிலைப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருநாய்கள் கூட்டம்…
குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற இந்து வழிபாட்டுத் கோவில்கள் எல்லாம்இன்று சந்திர கிரகணம் காரணமாக பரிகார பூஜைகள் நடைபெறுவதால்கன்னியாகுமரி பகவதியம்மன் சுசீந்திரம் தாணுமாலையசாமி தக்கலை குமாரசாமி கோவில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஆதிகேசவ பெருமாள் கோவில்களின் வாசல்கள் மாலை 6.30…