• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தவறி விழுந்த நடிகை சைத்ரா ரெட்டி…நலமாக உள்ளதாகஅவரே போஸ்ட் பதிவு

மக்களை கவர அடுத்தடுத்து தொடர்களை போட்டி போட்டு வழங்கி வருகிறது ஒவ்வொரு சானல்களும். இதில் சன் டிவியின் வரும் சீரியல்கள் கலக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மக்களை கவர்ந்த சீரியலாக இருந்து வருகிறது கயல். சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி…

எடப்பாடியை சீண்டும் பாஜக..!

அதிமுக கூட்டணியில் இருந்தாலும் பாஜக நடவடிக்கை எப்போதும் அதிமுகவை சீண்டும் வகையிலேயே இருக்கும். எனினும் அதிமுக அது குறித்து எப்போதும் கேள்வி எழுப்பியதே கிடையாது. இதனாலும் பாஜகவுக்கு அதிமுக அடிபணிந்து செல்கிறது என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது…

திருடு போன பொருட்கள் உரிமையாளர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி- கர்நாடக போலீஸ்

கர்நாடக மாநிலம் மங்களூர் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட சுமார் 16-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் 2020, 2021-ம் ஆண்டுகளில் திருடு போன பொருட்கள் உரிமையாளர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள்…

காலங்கள் மாறலாம்… காட்சிகள் மாறலாம்… ஆறாத ரணத்தின் வலிகள் என்றும் மாறாது.. மும்பை தாக்குதலின் 13-ம் ஆண்டு நினைவு தினம் இன்று

மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் 13ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மும்பையில் பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2008 நவம்பர் 26-ம் தேதி, இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாள். நவம்பர் 26-ந் தேதி…

பொது அறிவு வினா விடை

நரம்பு மண்டலத்தின் அலகு எது?விடை : நியூரான் சிவப்பணுக்கள் அழிக்கப்படும் இடம் எது?விடை : கல்லீரல் மற்றும் மண்ணீரல் தாவர புரதங்களை செரிக்கும் நொதி எது?விடை : பெப்சின் உணவுப் பாதையின் சராசரி நீளம் எவ்வளவு?விடை : 8 மீட்டர் வைட்டமின்…

10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா புகையிலை பொருட்களை கைப்பற்றிய போலீசார்

தென்காசி நகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தென்காசி காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்து. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று தென்காசி அணைக்கரை தெரு பகுதியில் ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு…

நாட்டின் மிகப்பெரிய விமான நிலைய திட்டம் – அடிக்கல் நாட்டினார் பிரதமர்

நாட்டின் மிகப்பெரிய விமான நிலையத்தை உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைக்கும் பிரம்மாண்ட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களை மிஞ்சும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ள இதற்கு பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். ரூ.40,000 கோடி முதலீட்டில் இந்த விமான நிலையம்,…

ஜோதிமணியின் போராட்டமும்.. கரூர் ஆட்சியரின் ட்வீட்டும்..

கரூரில் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவது தொடர்பான முகாம்களை நடத்தவில்லை என குற்றம்சாட்டி, காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் சென்று, விரைவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான…

ட்விட்டரில் மாணவருக்கு ஆட்சியர் கலகல பதில்

முன்பு எல்லாம் தொடர் மழை பெய்கிறது என்றால், பள்ளிக்கு phone செய்து இன்று பள்ளி விடுமுறையா என்று பெற்றோர்கள் விசாரிப்பார்கள். ஆனால், தற்போது எல்லாம் நேரடியாக கலெக்டரிடமே மாணவர்கள் கேட்டு தெரிந்து கொள்கின்றனர். சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் பள்ளி மாணவர்களிடம் அதிகமாகி…

ஓபிஎஸ்க்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் – தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

வருமான வரி பாக்கியாக ரூ.82 கோடி செலுத்துமாறு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையின்போது,முக்கிய டைரி ஒன்று…