• Fri. Oct 3rd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

எடப்பாடி கூட்டத்தில் பங்கேற்ற  அமைப்புகளுக்கு திமுக மிரட்டல்!

திண்டுக்கல்லில் நடந்த எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தில் பங்கேற்ற வர்த்தகர்கள் மற்றும் பாதிரியாருக்கு திமுகவினர் போஸ்டர் அடித்து மிரட்டல் விட்டுள்ளனர். இதனால்,  கருத்து சுதந்திரத்துக்கு எதிராக திமுக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மக்களைக் காப்போம் ..தமிழகத்தை மீட்போம் என்ற தேர்தல் பிரச்சார பயணத்தை…

*தாலிக்குத் தங்கம் திட்டம் கொடுத்த**சமூகநீதிச் சிங்கம் அம்மா…*

*கேடிஆர் அதிரடி அரசியல் தொடர் -18* திருமணம் என்பது பணக்கார வர்க்கத்தினருக்கு ஒரு கொண்டாட்டம். அதே நிலையில் திருமணம் என்பது ஒடுக்கப்பட்ட,  ஏழை மக்களுக்கு ஒரு போராட்டம்.”மகளுக்குன்னு குண்டுமணி தங்கமாவது சேர்த்து வச்சிருக்கியா?” என்ற கேள்விகளை  கிராமப்புறங்களில் நம்மால் அவ்வப்போது காதுகளில்…

இலக்கியம்

நற்றிணை: 001 நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;என்றும் என் தோள் பிரிபு அறியலரே’தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,புரைய மன்ற, புரையோர் கேண்மை; நீர் இன்று அமையா உலகம் போலத்தம் இன்று அமையா நம் நயந்தருளி,நறு…

வித்யாஸ்ரம் பள்ளியில் நடைபெற்ற நவராத்திரி விழா..,

கோவையில் நவராத்திரி பண்டிகையையொட்டி ,கோவைபுதூர் வித்யாஸ்ரம் மழலையர் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலு பொம்மைகள் போல வேடமிட்டு அசத்தினர். நவராத்திரி பண்டிகையின் போது வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபடுவது வழக்கம். இந்நிலையில், கோவைபுதூர் பகுதியில்…

பொது அறிவு வினா விடை

குழந்தைகளுக்கான பொது அறிவு வினா விடை 1. நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?இந்தியா 2. தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?பிப்ரவரி 28 ஆம் நாள் 3. இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்?ராஜகோபாலச்சாரி…

படித்ததில் பிடித்தது

சிக்கலை மேலும் சிக்கலாக்கி விடாத தெளிவு வேண்டும். அதை நம் மனம்தான் செய்தாக வேண்டும். ஒரு சிக்கலை விரைவாகத் தீர்த்து விட வேண்டுமென உணர்ச்சி வயப்பட்டுச் செயலாற்றினால் பெரும்பாலும் அச்சிக்கல் பெருகத்தான் செய்யும். எங்கு அவன் ஒரு சிக்கலை முடித்ததாக எண்ணுகிறானோ…

திருக்குறள்

கடவுள் வாழ்த்து மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார் பொருள் (மு.வ): அன்பரின்‌ அகமாகிய மலரில்‌ வீற்றிருக்கும்‌ கடவுளின்‌ சிறந்த திருவடிகளை இடைவிடாமல்‌ நினைக்கின்றவர்‌ இன்ப உலகில்‌ நிலைத்து வாழ்வார்‌.

புதுக்கோட்டை மாநகரில் நாளை மறுநாள் மின் தடை..,

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாநகரில் நாளை மறுநாள் (24.09.2025 புதன்கிழமை) காலை 09.00 மணி முதல் மாலை 04.00 வரை மின்விநியோகம் இருக்காது. புதுக்கோட்டை 110 / 22 கேவி / நகரியம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற…

நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு செயற்குழு கூட்டம்..,

தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவரும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழக தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் பால்பர்ணபாஸ் ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் தலைமையில் மாவட்ட செயலாளர் ரமேஷ் முன்னிலையிலும் மதுரை மாவட்ட…

எரியூட்டும் மயானத்தின் அவல நிலை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா கண்ணக்குடும்பம்பட்டியில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் இக்கிராம மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மயான கட்டிடம்…