• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய செல்லப்பிராணி

மலையேற்றம் சென்றப்போது கீழே விழுந்து உயிருக்கு போராடியவரை அவருடைய செல்லப்பிராணியான நாய் காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரோவேஷியா நாட்டில் நண்பர்கள் சிலர் ஒரு குழுவாக மலை ஏற்றத்திற்கு சென்றுள்ளனர். இதில், Grga Brkic என்ற நபர் மட்டும் வழி தவறி தனது…

மதுரை மீனாட்சிஅம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள காரணத்தால் தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது. அந்த வகையில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்களுக்கு தரிசனத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று…

ஜோதிடர் சொன்னதை நம்பி மகளைக் கொன்று தற்கொலை செய்த தாய்?

கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி . இவர் தனது மகளுடன் வசித்து வந்தார். மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. தனலட்சுமியின் மகன் சசிக்குமார் திருமணமாகி அவர் குடும்பத்துடன் சரவணம்பட்டியில் வசித்து வருகிறார். கடந்த சில…

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் சித் ஸ்ரீராம்?

பாடகர் சித்ஸ்ரீராம் மணிரத்னத்தின் அடுத்தப் படத்தில் நாயகனாக நடிக்கயிருப்பதாக ஒரு தகவல் உலவுகிறது. சித்ஸ்ரீராம் அமெரிக்க பெர்க்லி காலேஜ் ஆஃப் மியூஸிக்கில் பட்டப்படிப்பு முடித்தவர். 2013-ல் வெளியான மணிரத்னத்தின் கடல் படத்தில் தனது முதல் பாடலை பாடினார். அதன் பிறகு தொடர்ச்சியாக…

பெண்களை ஆபாச வார்த்தைகளால் கேள்விகள் கேட்கும் டாக்டர் மீது புகார்

வில்லிவாக்கம் ஆரம்ப சுகாதார மையத்திற்கு வரும் பெண்களை ஆபாச வார்த்தைகளால் கேள்விகள் கேட்கும் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை வில்லிவாக்கம் அகத்தியர் நகர் வேணுகோபால் தெருவில் சென்னை ஆரம்ப சுகாதாரம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப…

இனி முழு ஊரடங்கிலும் அம்மா உணவகம் செயல்படும்

சென்னையில் 403 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. குறைந்த விலையில் உணவுகள் இங்கு விற்பனை செய்யப்படுவதால் ஏழை, எளியவர்கள், ஆதரவற்றவர்கள் இதனை நம்பி உள்ளனர். ஒரு வார்டுக்கு 2 அம்மா உணவகங்கள் வீதம் 200 வார்டுகளில் இயங்குகின்றன. இது தவிர அரசு…

சட்டம்-ஒழுங்கு குறித்துப் பேச அதிமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது? – முதல்வர் கேள்வி

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பற்றி பேச அதிமுகவுக்கு தகுதியில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலுரை அளித்து வருகிறார். இதில் தமிழக அரசு…

சாலையில் அமர்ந்து பாஜகவினர் தர்ணா

காங்கிரஸ் கட்சியை கண்டித்து, மெரினாவில் உள்ள காந்தி சிலை வரை செல்ல காவல்துறையினர் அனுமதி வழங்காததால், குஷ்பூ, பொன்ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் ஆகியோர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியை கண்டித்து, மெரினாவில் உள்ள காந்தி சிலை வரை செல்ல…

கேரளாவில் கொரோனாவால் யானைகள் பாதிப்பு

கேரள மாநிலத்தில் உள்ள வனப்பகுதிகளில் அதிக அளவில் யானைகள் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு கேரளா முழுவதும் 528 காட்டு யானைகள் இருந்தன. இந்த யானைகளை பராமரிக்க கேரள அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக காட்டு…

3 நாட்கள் தடை எதிரொலி: பழனியில் குவிந்த பக்தர்கள்

தைப்பூச நேரத்தில் வெள்ளி,சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனத் துக்கு அனுமதி கிடையாது. என்ற அரசின் அறிவிப்பால் பழநி மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் திரண்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை யாக தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழி…