தனுஷ் இயக்கி நடித்து உள்ள இட்லி கடை திரைப்படத்தின் டிரைலர் கோவையில் இன்று வெளியிடப்படுகிறது. இதற்காக விமானம் மூலம் தனுஷ் கோவை வந்தார். தனுஷ் வருவதை அறிந்த அவரது ரசிகர்கள் காலை முதலே விமான நிலைய வளாகத்தில் குவிய தொடங்கினர். தனுசை…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானூத்து, கல்லூத்து கிராமத்திற்கு பாத்தியப்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ நிவாசப்பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் பெருமாளுக்கு பால், பழம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.…
வி.கே. புரொடக்ஷன்ஸ் சார்பில் நிர்மல் சரவணராஜ், எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்களது தயாரிப்பில் இயக்குனர் வி.கௌதமன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “படையாண்ட மாவீரா” இத்திரைப்படத்தில் பூஜிதா பொன்னடா, சமுத்திரக்கனி, பிரபாகர்,சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான். ரெடின் கிங்ஸ்லி, இளவரசு,மதுசூதன் ராவ்,தமிழ் கௌதமன்…
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே காரில் வந்த பைனான்சியரிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி செய்த 6 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். பணம் மீட்பு. கார், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கரூரை சேர்ந்த பைனான்சியர் கோவர்தனன்(38) என்பவர் வடமதுரையை அடுத்த கொல்லப்பட்டி பிரிவு…
குமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பு பகுதியில் ஓட்டு திருடு குறித்து ஜனாதிபதிக்கு புகார் அனுப்ப காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் துவக்கம் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் துவங்கி வைத்தார். பாஜக உள்துறை அமைச்சர் அமிர்ஷா…
சென்னையில் இருந்து கோவை செல்வதற்காக சென்னை சர்வதேச விமான நிலையம் வந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் இவ்வாறு கூறினார். காசாவில் நடக்கின்ற பிரச்சனைக்கு மரியாதைக்குரிய மோடி அவர்கள் காரணம் என கூறுவது மக்கள்…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரம் காலனி பகுதியில் கடந்த 2005.ம் ஆண்டு புதிதாக அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டு அங்கு தற்போது 20.க்கும் அதிகமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கன்வாடி மையம் சீரமைக்கும் பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டும் முறையாக…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்ற 10 வயது சிறுவன் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று விட்டு மாலை ஆறு மணி அளவில் ஊருக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் உபாதைகளை கழிக்க சென்றுள்ளார்.…
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உப்புக்கோட்டை டெம்புச்சேரி சாலையில் மதுவிலக்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் பயணித்த தேவாரத்தைச் சேர்ந்த பாலமுருகன் கோம்பையைச் சேர்ந்த ஈஸ்வரன் ஆகிய இரண்டு நபர்களை பிடித்து சோதனை மேற்கொண்டனர். சோதனையில்…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து நேற்று முதல் வினாடிக்கு 1130 கன அடி வீதம் மதுரை திண்டுக்கல் சிவகங்கை ஆகிய மூன்று மாவட்ட ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, திறக்கப்பட்டுள்ள தண்ணீர் பெரியார் பிரதான…