நைஜீரிய நாட்டின் அதிபராக செயல்பட்டு வருபவர் முகமது புஹாரி. கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்போது சிவில் போர் ஏற்படும் சூழ்நிலை நிலவியது. இதையடுத்து, 1967-70 வரை நைஜீரியாவில் நடைபெற்ற உள்நாட்டு சண்டையை…
வேலூர் மாவட்ட மக்கள் மற்றும் பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. வேலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையரின் பரிந்துரையின் பேரிலும் மாநகராட்சி சார்பில் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைத்து மக்களுக்கும் கொடிய நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும்,…
இல்லத்தில் இருந்தபடியே பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுங்கள் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பொங்கல் வாழ்த்துச் செய்தியில், ‘பொங்கலோ பொங்கல்’ என்று சொல்லும்போதே மக்கள் மனங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. புத்துணர்வு பொங்கி வழிகிறது. உள்ளமெல்லாம்…
இந்த ஆண்டிற்கான தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் தொடங்கியுள்ளது.போட்டியை புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்துள்ளனர். இப்போட்டியில்…
காராபூந்தி பச்சடி தேவையானவை:காராபூந்தி – ஒரு கப், கெட்டி தயிர் – ஒன்றரை கப், கடுகு, உளுந்தம்பருப்பு – கால் டீஸ்பூன், சீரகம் – சிறிதளவு, எண்ணெய் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.செய்முறை:தயிருடன் உப்பு சேர்த்துக் கலக்கவும்.…
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, உள்ளாட்சியில் தன்னாட்சி’…
பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படுமா என்பது குறித்து பாரத் பயோடெக் நிறுவன இயக்குனர் விளக்கம் தெரிவித்துள்ளார். கொரோனாவை தொடர்ந்து புதிய வகை Omicron வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் உலக…
தமிழகம் முழுவதும் போகி பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. நாளை தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக முந்தைய நாளில் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப வீட்டில் பழைய பொருட்களை வாசலில் போட்டு கொளுத்துவது காலம் காலமாக நடைமுறையில் இருந்து…
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. மகர விளக்கு பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் (திருவாபரணங்கள்) அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து…
ஜி.ஏ.வடிவேலு காலமான தினம் இன்று! ஆங்கிலேய அரசின் வருவாய்த் துறையில், எழுத்தராகப் பணியாற்றியவர் ஜி.ஏ.வடிவேலு. தர்மபுரி மாவட்டம் கொளஹள்ளியில், 1925 ஜூன் 12ம் தேதி பிறந்த இவர் காந்தியின் கொள்கையில் ஈர்க்கப்பட்டு, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். அதற்காக, அரசு பணியை உதறினார்.…