ஹீரோ ஹோண்டா 1984ல் இந்தியாவைச் சேர்ந்த ஒரு சைக்கிள்ஸ் நிறுவனம் மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் ஆகியவற்றில் ஒரு கூட்டு நிறுவனமாக தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளராக உள்ளது. 2010ஆம் ஆண்டில்…
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது குறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றி அடிப்படையில்…
உடுப்பி, தட்சிண கன்னடா ஆகிய கர்நாடக கடலோர மாவட்டங்களில் கோவில்களின் திருவிழாக்களின்போது முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவில்கள் அருகே பேனர்கள் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடகத்தில் உள்ள உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா மாவட்டங்கள் கடலோர…
பாகுபலி படம் மூலமாக, மிகவும் பிரபலமானவர் இயக்குனர் ராஜமௌலி, மாஸ்டர் படம் குறித்து பேசியுள்ளார். ஆர்ஆர்ஆர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜமௌலியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று நீங்கள் சமீபத்தில் பார்த்து உங்களுக்கு பிடித்த தமிழ் திரைப்படம்…
அல்போன்ஸ் புத்ரன் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கியுள்ள கோல்ட் படத்தின் டீசர் நேற்று வெளியானது.‘நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மிகப் பெரிய புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ்…
சேலத்தில், நில அபகரிப்பு புகாரின் பேரில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலத்தை அடுத்த தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுகுமார் (70). ரியல் எஸ்டேட் அதிபர். அதிமுகவில், சேலம் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற…
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கடந்த பிப்.24 ஆம் தேதி நாகை, காரைக்கால் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், சிறைக்காவல் முடிந்து…
இயக்குனர் அருண் மாதேஷ் வரண், ராக்கி திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சாணிக்காயிதம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் செல்வராகவன் – கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டே இந்தப்படம் நேரடியாக அமேசான்…
ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ மகன் துரை வைகோவுக்கு தலைமைக்கழக செயலாளர் பதவி வழங்க கட்சி பொதுக்குழு ஒப்புதல் வழங்கியது. கட்சிக்கு எதிராக கருத்து கூறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வைகோவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தலைமையில்,…
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை எதிராக நாளை காலை விருதுநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “தமிழகத்தில் சிறுமிகள், பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை தினமும்…