• Tue. Oct 28th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை..,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் ரூ.1,12,220 பறிமுதல் செய்யப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல், வத்தலகுண்டு மோட்டார் வாகன…

“ஒன்றிணைவோம்” மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரியில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் “ஒன்றிணை வோம்” மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமையில் ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ்…

இந்திய கடல்சார் வார விழா-2025

தூத்துக்குடியில் ரூ.750 கோடி செலவில் காற்றாலை முனையம் அமைக்கப்பட உள்ளது என்று வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோகித் தெரிவித்தார்.  மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகம் சார்பில் வருகிற 27-ந் தேதி முதல் 31-ந்…

சங்கரலிங்கனார் 69ம் ஆண்டு நினைவேந்தல்..,

சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்ற வேண்டும் என உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் 69ம் ஆண்டு நினைவேந்தல் வெம்பக்கோட்டை சிபியோ உண்டு உறைவிடப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு புத்தாடைகள்மற்றும் இரவு அறுசுவை…

யார் இடமா இருந்தா என்ன?பணம் கொடு-பட்டா மாத்திக்க!

மோசடி அதிகாரியை காப்பாற்றும் உயரதிகாரிகள்! தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர்  சசிகுமார் அண்மையில் திருவோணம் தாலுகா உட்பட்ட பகுதிகளில் ஒட்டிய போஸ்டரும், போராட்ட அறிவிப்பும் அரசு ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. என்ன காரணம் அவரிடமே பேசினோம்.…

பிகார் தேர்தல்… காங்கிரஸுக்கு எத்தனை சீட்? ஆர்வமாக காத்திருக்கும் ஸ்டாலின்

பிகார் மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 என இரு கட்டங்களாக நடக்க இருக்கிறது. முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும்…  முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி…

மாதம் ஒரு கோடி… தலை சுற்ற வைக்கும் ரேஷன் வசூல்!

ஏழைகள் வயிற்றில் அடித்து மாதம் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து அரசியல்வாதிகளும்  அதிகாரிகளும் பங்கு போட்டுக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் பகுதியில் 41 ரேஷன் கடைகளும்,   கிராம பகுதிகளை  சேர்ந்து 100க்கும் மேற்பட்ட…

மிரட்டும் பருவமழை… தயாரா வடிகால் பணிகள்? தப்புமா மதுரை?

கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெய்த கனமழை காரணமாக மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீரால் சூழ்ந்து ஏறக்குறைய 10 நாட்களுக்கும் மேல் தண்ணீர் வடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். மதுரை வாசிகள் இன்னும் இதை மறக்கவில்லை. இந்நிலையில்,…

தேமுதிகவில் சாதிப் பிரச்சினை!

விஜயகாந்த் மறைவுக்குப் பின் வேகமாக தேயத் தொடங்கிய தேமுதிக, தற்போது அவரது மகன் விஜய பிரபாகரன் வருகைக்குப் பின் மெல்ல மெல்ல புத்துணர்ச்சி காணத் தொடங்கியுள்ளது. ஆனபோதும் கோஷ்டிப் பூசல் காரணமாக அந்த வளர்ச்சியும் தளர்ச்சியை நோக்கியே செல்கின்றது. தேமுதிகவின் தஞ்சை…

 ”பொறுக்கிகள்..”

பிறந்தநாள் விழா சம்பவத்தால் சீறும் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் மீண்டும் தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வனுக்கும், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.  மகராஜனுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. தேனி எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் தனது 64 ஆவது பிறந்த நாளை கடந்த அக்டோபர்…