• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தலைமுடி ஆரோக்கியத்திற்கு சீயக்காய் பொடி:

சீயக்காய்- 1 கிலோ செம்பருத்திப்பூ- 50 பூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். ஷாம்பூ போல நுரை வரும்) – 100 கிராம் எலுமிச்சை தோல் (காய வைத்தது. பொடுகை நீக்கும்)- 25 பாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) – கால் கிலோ மருக்கொழுந்து…

பெண்கள் மீது யாரேனும் கை வைத்தால்… கையை உடைத்துவிடுவேன்..

மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கடந்த சில நாட்களுக்கு முன்பு புனேக்கு பயணம் மேற்கொண்ட போது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தின்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த…

“நெஞ்சுக்கு நீதி”… வாழ்த்து சொன்ன ஸ்டாலின்…

“நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கி இருக்கிறார். நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “நெஞ்சுக்கு நீதி” படத்தை நுங்கம்பாக்கத்திலுள்ள ஒரு தனியார் திரை அரங்கில் பார்த்தார். இதையடுத்து…

பேரறிவாளன் விடுதலை- சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.பேரறிவாளனை விடுவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதா,மாநில அரசுக்கு உள்ளதா என்பது போன்ற வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தன.தமிழக ஆளுநர் தமிழக அமைச்சரவையின் மனுவை கிடப்பில்…

பனீர் டிக்கா:

தேவையானவை :பனீர் – 200 கிராம், இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், கஸ்தூரிமேத்தி (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)…

நடுரோட்டில் அரபிக் குத்து பாட்டுக்கு நடனம் ஆடிய போதை ஆசாமி – மதுரையில் பரபரப்பு

மதுரையில் சென்டர் மீடியனில் மது போதையில் யோகாசனம் செய்த நபரால் பரபரப்புநடுரோட்டில் அரபிக் குத்து பாட்டுக்கு போதையில் வாகனங்களை மறித்து நடமாடிய ஆசாமி; சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் வீடியோ காட்சிகள்.மதுரையில் வாகன போக்குவரத்து பரபரப்பாக இயங்கும் பிரதான சாலையான மேல…

சிந்தனைத் துளிகள்

• நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகள் அவசியம். • ஒரு விநாடி கூட, நாம் நம்மை சந்தேகிக்க அனுமதிக்க கூடாது. • ஒருபோதும் குற்றம் செய்யாதவன் எதையும் செய்யத் தகுதியற்றவன். • வாழ்வதில்தான் இன்பம் உழைப்பதில்தான் வாழ்வு. • நீங்கள்…

பொது அறிவு வினா விடைகள்

1.அதிகமான முறை அகாடமி திரைப்பட விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்?வால்ட் டிஸ்னி-59 முறை, ஜான் வில்லியம்ஸ்-472.ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் இசையமைப்பாளர்?ஜான் வில்லியம்ஸ்3.1952 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு எந்த நாட்டினர் ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தனர்?இஸ்ரேல்4.பியானோவில் கீகள் எந்த வண்ணத்தில் இருக்கும்?கறுப்பு, வெள்ளை5.ஒரு நாள்…

குறள் 206:

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பாலதன்னை அடல்வேண்டா தான்.பொருள் (மு.வ):துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்

அ.தி.மு.க.வில் இணைவது நிச்சயம்- சசிகலா

சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சசிகலா அதிமுகவின் இணைவது நிச்சயம் என்றும் அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சிதான் என்றும் பேசியுள்ளார்.சிவகங்கையில் வேலு நாச்சியார், குயிலி ஆகியோரது நினைவிடத்தில் சசிகலா மாலை அனிவித்து மரியாதை செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-அ.தி.மு.க.வில் இணைவது…