




திருமண அறிவிப்பு வெளியிட்டு வருங்கால கணவரை அறிமுகப்படுத்தியுள்ள நடிகை ஹன்சிகாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.சின்ன குஷ்பூ என்று செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகா, எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.…
தீபாவளிக்கு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சர்தார் பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் சொகுசு கார் பரிசாக வழங்கியுள்ளார்.கார்த்தி நடிப்பில் அக் 21ல்வெளியான சர்தார் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதனால் முதல் வாரத்திலேயே 380 ஸ்கிரீன்களில் வெளியான சர்தார் ,2 வாரத்தில்…
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 கோடியே 59 லட்சத்து 09 ஆயிரத்து 246 ஆக அதிகரித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை…
ஒமைக்ரான் பி.எப்.7 வைரஸ் என்ற புதிய வகை தொற்று தமிழ்நாட்டில் நுழையவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல மனித உயிர்களை பறித்தது. மக்களை கடும் அச்சத்திலும் ஆழ்த்தியது.…