• Mon. May 6th, 2024

எங்கெங்கே எல்லாம் மழை… சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவல்…..

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் படி தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், தேனி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் ஏனைய…

பதக்கம் வென்ற வீராங்கனைக்கு டோமினோஸ் கொடுத்த இன்ப அதிர்ச்சி…

டோக்கியோ ஒலிம்பிக் பளு தூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு ஒரு பீட்சா பிரியர். வெற்றிக்கு பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கையில்., ‘நீண்ட காலமாக கட்டுப்பாடு காரணமாக பீட்சா சாப்பிடாமல் இருந்த நிலையில் முதல் வேலையாக பீட்சா சாப்பிட வேண்டும்’…

அ.தி.மு.கவின் முகக் கவசம் ஊழல் வெளிக்கொண்டு வருவோம் மா.சுப்பிரமணியம் பேட்டி….

கடந்த ஆட்சியில் அ.தி.மு.க அரசு வழங்கிய போக்குவரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைகளில் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து…

ரவுடிகளை கட்டுப்படுத்த புதிய ஆபரேஷன்”- சென்னை காவல் ஆணையர் பேட்டி…

சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்த புதிய ஆபரேஷன் ஒன்றை தொடங்கியுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ”சென்னையில் உள்ள ரவுடிகளை இரண்டு வகைகளாக பிரித்து அவர்கள் மீது நடவடிக்கை…

ஓபிஎஸ் குடும்பத்தோடு டெல்லி பயணம்…

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு டெல்லி செல்லாத அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் குடும்பத்தோடு டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.. அவரது மூத்த மகனும் தேனி எம்.பி.யுமான ரவீந்திர நாத், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வது உள்ளிட்ட பணிகளுக்காக டெல்லி சென்றபோது, தனியார் நட்சத்திர ஹோட்டலில்தான்…

தனி மனித அந்தரங்களை வேவு பார்க்கும் பெகாசஸ்……..

இஸ்ரேலில் என்.எஸ்.ஓ எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பெகாசஸ் என்ற உளவு பார்க்கும் ஒரு மென்பொருள் பல நாடுகளில் கடுமையாக எதிர்க்கப்பட்ட நிலையில் அதனை இந்தியாவில் பயன்படுத்தப்பட்டதாகவும் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்களை வேவு பார்த்தாகவும் நாடாளுமன்றமே கொந்தளிப்பில் உள்ளது. வங்கதேசம் மெக்சிகோ சௌதி அரேபியா…

பாராட்டு மழையில் நனையும் வெள்ளிப்பெண் மீரா அரசியல் டுடேயின் வாழ்த்துக்கள்.

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருக்குமானால் நாம் இலக்கை அடைய முடியும் என்பதற்கு உதாரணம் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மீராபாய் சானு. 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் தனக்கு ஏற்பட்ட தோல்வியே டோக்கியோ ஒலிம்பிக்கில் 2ம் இடத்தை பிடித்து வெற்றி பெற்று வெள்ளி பதக்கத்தை…

எனக்கு சொந்த வீடு கூட கிடையாது. புலம்பும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்…

அதிமுக ஆட்சியின் போது முன்னாள் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள் என 26 இடங்களில் சில தினங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு போலீசாரால் சோதனையிடப்பட்டது. இந்த சோதனையில் ரூ.25.56.000 ரொக்கப்பணம் மற்றும் ஆவணம்…

சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது.

வால்பாறையை அடுத்த சோலையார் அணையானது. ஆசியா கண்டத்தில் இரண்டாவது மிகப்பெரிய அணையாகும் இது கோவை மாவட்டத்தில் உள்ளது இன்று காலை 8 மணி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால். ஆறுகளில் வெள்ளப் பெருக்கெடுத்து…

இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது….

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை நீலகிரி உட்பட 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சற்று முன்பு வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்று 13…