நற்றிணைப் பாடல் 24: ‘பார் பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டுஉடும்பு அடைந்தன்ன நெடும் பொரி விளவின்,ஆட்டு ஒழி பந்தின், கோட்டு மூக்கு இறுபு,கம்பலத்தன்ன பைம் பயிர்த் தாஅம்வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடைச்சேறும், நாம்’ எனச் சொல்ல- சேயிழை!-‘நன்று’ எனப்…
சிந்தனைத்துளிகள் • எட்டி விடும் தூரத்தில் வெற்றியும் இல்லை!அதை விட்டு விடும் எண்ணத்தில் நானும் இல்லை! • துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடுஆனால், அது கற்பித்த பாடத்தை மறந்து விடாதே! • தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இரு!தோல்வி கூட…
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்கன்றிய காத லவர்.பொருள் (மு.வ): களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.
எடப்பாடி பழனிசாமி ஊழல் பட்டியலை வெளியிடுவேன் செய்தியாளர்களிடம் கோவை செல்வராஜ் பேட்டிஅப்போது அவர் கூறியதாவது; “செய்தியாளர் சந்திப்பில் ஓ.பி.எஸ்.சை தவறாக கொச்சைப்படுத்தி பேசிய முனுசாமியின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.அம்மாவால் விரட்டி அடிக்கப்பட்டவர் முனுசாமி. அவருக்கு கட்சியில் 2-ம் தலைவராக வாய்ப்பு வாங்கிக்…
விஜய் தேவரகொண்டா சினிமாவில் நுழைந்த சில காலங்களிலேயே மக்களால் கொண்டாடப்படும் நடிகராக மாறிவிட்டார். இப்போது அவர் லிகர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பூரி ஜகன்நாத் இயக்கிய இப்படத்தில் நாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். பல மொழிகளில் வெளியாகப்போகும் இப்படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு…
குஜராத்தில் போதைபொருள் விற்பனை நடப்பது தொடர்பாக பிரதமர் மோடியிடம் 4 கேள்விகளை ராகுல் காந்தி கேட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி, வேலையின்மை, பொருளாதார வீழ்ச்சி, பணவீக்கம் உள்பட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசை கடுமையாக…
அதிமுக பொதுக்குழு வழக்கில் ஈபிஎஸ் மேல்முறையீடு வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்திருந்த வழக்கில் அவருக்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், பொதுக்குழு…
பள்ளி கல்லூரி மாணவர்கள் இனிஷியலை தமிழில் எழுதவேண்டும் என தமிழக அரசு உத்தவு பிறபித்துள்ளது.தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வெளியிடப்பட்ட அரசாணையில் முதல்-அமைச்சர் முதற்கொண்டு கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள்…
தலைநகர் டெல்லியை ஸ்தமிக்க செய்யும் விதமாக விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று விவசாயிகள் மகா…
தமிழகத்தில் 10ம் வகுப்பு துணை தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கடந்த மே மாதம் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு ஜூன் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகியது.இந்த தேர்வில்…