மின்கட்டண உயர்வுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலதடை விதித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கட்டணம் மாற்றப்படும் என தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது.…
திருப்பூரில் உள்ள பாப்பீஸ் ஓட்டலில் நடைபெற்ற உற்பத்திப் பொருள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அரசாணையில், காலை உணவு திட்டத்தை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சுழற்சி முறையில் மேற்பார்வையிட வேண்டும் எனவும், தரமான மற்றும் சுகாதாரமான உணவை…
விருமன் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன், சர்தார் திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 31-ஆம் தேதியும், சர்தார் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில், திமுக தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு நிறைவடைந்ததையொட்சி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி அளிக்கும் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். முதலில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல்…
கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் ஜூன் 23ஆம்…
தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திருத்தி அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் தொழில்நுட்பம்…
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் 70வது பிறந்தநாளையொட்டி, தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.திரைத்துறையிலும், அரசியல் களத்திலும் விஜயகாந்தை விலக்கி வைக்க முடியாது அந்தளவிற்கு இரண்டோடும் ஒன்றினைந்தவர் விஜயகாந்த், பசியுடன் யாரும் இருக்கக் கூடாது என்கிற நோக்கில்…
டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை, பா.ஜ.க.வினர் பேரம் பேசி இழுப்பதாக வந்த குற்றச்சாட்டை, பா.ஜ.க மறுத்துள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி உள்ளார். இந்த நிலையில் அனைத்து…
கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பச்சமுத்து, பா.ஜ.க.வில் இணைய இருப்பதாக வந்த தகவலையடுதது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பச்சமுத்து தலைமையின் கீழான, 2021…