












முதலமைச்சராக பதவிவகிப்பவர் அமைச்சர்களின் தவறுகளை தட்டுக்கேட்டவேண்டும் அப்படி இல்லாவிட்டால் அவர் முதலமைச்சராக இருக்க முடியாது என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேசிய பழைய காணொலி இது .மேலும் முன்னாள்முதல்வரின் பேச்சை காணொலியில் கேட்கலாம்.
கேரள நடிகையை கவந்த வைரமுத்துவின் பாடல்கள் – வீடியோகவிஞர் வைரமுத்துவின் பாடல்கள் தன்னை பரவசமடைச்செய்ததாக கேரள நடிகை சம்யுக்தா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகள் தமிழக ரசிகர்களால் மிகவும் விரும்பி கேட்கப்படும் என்பது தெரிந்ததே. இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவின்…
கடலூர், விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் புதிய பாலங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்தருமபுரி மாவட்டம், சிவாடி மற்றும் தருமபுரி ரெயில் நிலையங்களுக்கு இடையே அதியமான் கோட்டையில் 623.3 மீட்டர் நீளத்திற்கு, 12 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில்…
வடகொரிய நாடு கடந்த 2 வாரத்தில் 8 முறை ஏவுகணை சோதனை நடத்தியது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது.வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் தென்கொரியா-அமெரிக்கா கடற்படைகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டதற்கு பதிலடியாக சோதனையை நடத்தியது.…
பாஜக உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என 20க்கும் அதிகமானோருடன் உல்லாசமாக இருந்து, அதை புகைப்படங்களாக எடுத்து மிரட்டிய இளம் பெண் கைது செய்யபட்டார்.ஒடிசா மாநிலத்தில் திரைப்பட தயாரிப்பாளராக இருப்பவர் அக்சயா பரிஜா. இவர் மீது இளம் பெண் ஒருவர்…
உலக பைக் பயணத்தை தொடங்கிய நடிகர் அஜித்! வைரலாகும் படங்கள்தாய்லாந்து நாட்டில் நடிகர் அஜித் உலக பைக் பயணத்தை துவங்கியுள்ளார் .பைக் பயணத்தில் அஜித் செல்லும் புகைப்பட காட்சிகள் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.நடிகர் அஜித் ஒரு பைக் பிரியர் என்பதும் அவர் இந்தியாவில்…