• Wed. May 15th, 2024

Trending

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய வாட்ஸப்சேனல் அறிமுகம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸப் மூலம் தகவல்களைப் பெறும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் இன்று இன்டர்நெட்டில் பல தவறான செய்திகளை பெற்று கவனம் சிதறாமல் இருக்கவும், உண்மை செய்திகளை பல ஆக்கப்பூர்வமான தகவல்களை…

‘ஆப்’ மூலம் ஆப்பு வைத்த மர்ம நபர்கள்

புதுச்சேரியில் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் என வாட்ஸப் மூலம் ‘ஆப்’-களை அனுப்பி ஆன்லைன் வழியாக ரூ.1,68,000 பணத்தை மோசடி செய்து ஆப்பு வைத்த மர்ம நபர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி நகரப் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார்…

காளான் பிரியாணியில் புழு : கேள்வி கேட்ட வாடிக்கையாளரை மிரட்டிய ஊழியர்கள்

சேலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் வாங்கிய காளான் பிரியாணியில் புழு இருந்தது குறித்து தட்டிக் கேட்ட வாடிக்கையாளரை, ஹோட்டல் ஊழியர்கள் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் மணி என்பவர்…

கட்டுமானப் பணிகள் மீதான தடையை நீக்கியது தமிழக அரசு

கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக, கட்டுமானப்பணிகளை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளக்கூடாது என கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு இன்று அதனை திரும்பப் பெற்றுள்ளது.தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் மற்றும் வெப்ப…

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த்

வைகையில் தண்ணீர் திறந்து கோடைவெப்பத்தை தணித்து, குடிதண்ணீர் தேவையை பூர்த்தி செய்ததற்கும் ,விவசாயிகளை மகிழ்வித்த தமிழக முதல்வருக்கும், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த் நன்றி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு, மக்களுக்கு வைகையில் தண்ணீர் திறந்ததற்க்காக  கோடைவெப்பத்தை தணித்து, விவசாயிகளை மகிழ்வித்த…

பிளஸ் 1 பொதுத்தேர்வு தேர்ச்சி முடிவுகள் வெளியீடு – கோவை மாவட்டம் முதலிடம்

பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் 96.02 சதவீதம் பெற்று கோயம்புத்தூர் மாவட்டம் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம்…

கோவை விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானம்

கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் மோசமான வானிலை – கோவை விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானம். கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் மோசமான வானிலை காரணமாக அங்கு செல்லக்கூடிய இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.…

உசிலம்பட்டி மயானத்தில் எரியூட்டுக் கொட்டகை இல்லாமல் அவதியுற்ற மக்கள்

உசிலம்பட்டி அருகே 50 ஆண்டுகளுக்கும் மேலாக மயானத்தில் எரியூட்டுக் கொட்டகை இல்லாமல் மக்கள் அவதியுற்ற வந்தனர். தொகுதி மேம்பாட்டு நிதியில் எரியூட்டுக் கொட்டகை அமைக்க நிதி ஒதுக்கி பூமி பூஜை செய்த எம்எல்ஏ-வை கிராம மக்கள் பாராட்டி வருகின்றன. மதுரை மாவட்டம்…

புதிய நிர்வாகிகள் தேர்வு

திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், நெல்லை மாவட்டம் ஆறுமுகமங்கலம் வெள்ளாளர் உறவின்முறைக்குச் சொந்தமான ம.சு.இருளாயி அம்மாள் தர்ம டிரஸ்ட் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில், புதிய நிர்வாகிகளாக தலைவர் பகத்சிங், துணைத்தலைவர் முத்துக்குமார், செயலாளர் ஜெயராஜ், இணைச்செயலாளர் கிட்டு என்கிற…

கோவை ஏ.ஜே.கே.கல்லூரியில் மாபெரும் கிச்சன் கார்னிவெல் உணவு திருவிழா…

கோவை ஏ.ஜே.கே.கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் கிச்சன் கார்னிவெல் உணவு திருவிழா நடைபெற்றது. ஓயே பஞ்சாபி எனும் தலைப்பில் நடைபெற்ற இதில், நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பஞ்சாபி உணவு வகைகளை சுவைத்து மகிழ்ந்தனர். கோவை நவக்கரை பகுதியில் அமைந்துள்ள ஏ.ஜே.கே., கலை அறிவியல்…