மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் இளமனூர் ஊராட்சி,மேற்கு ஊராட்சி ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சி,திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் நிலையூர் பிட் 1 ஊராட்சி,திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மறவன்குளம் ஊராட்சி ஆகிய ஊர்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்களில் பொதுமக்கள்…
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய வந்த போது மதுரை நான்கு வழிச் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையின் முன்பு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர்…
திண்டுக்கல் முத்தனம்பட்டி பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாநில அளவிலான அடைவுத்திறன் (SLAS 2025) ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து…
கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த ஐடி நிறுவன பெண் ஊழியர் கையை கடித்த குரங்கால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியர்களாக பணியாற்றும் சுப்ரியா உள்பட 4 பேர் வந்தனர். அவர்கள் குணாகுகை பகுதியை…
கோவை மக்கள் சேவை மையம், பாலம்மாள் தொண்டு நிறுவனம் மற்றும் TEA இணைந்து நடத்தும் சுயம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி மைய வகுப்புகள் இன்று துவங்கி உள்ளது. இந்த விழாவில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி…
இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் புதுமையான ஐஸ்கிரீம் பிராண்ட் க்ரீம் ஸ்டோன் ஐஸ்கிரீம், கோவை சாய்பாபா காலனியில் தனது புதிய மற்றும் மிகப்பெரிய கிளையை தொடங்கியுள்ளது. க்ரீம் ஸ்டோன் தனது சிக்னேச்சர் ஸ்டோன்-கிராஃப்டட் க்ரீயேஷன்களால் மக்கள் ஐஸ்கிரீமை அனுபவிக்கும் முறையை மாற்றியமைத்துள்ளது.…
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீனவ கிராமத்தில் ஏரள மான வெளியூர் மீனவர்கள் தங்கி மீன்பிடிப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆறுகாட்டுத்துறை , புஷ்பவனம் , வெள்ளப்பள்ளம். உள்ளிட்ட 10 க்கு மேற்பட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 1000…
விருதுநகர் மாவட்டத்தில் இன்று பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு விருதுநகர் நுழைவாயில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆய்வு மாளிகை முன்பு திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் விருதுநகர் மாவட்ட நிர்வாகம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் இயங்கி வருகிறது, அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி, இந்த கல்லூரியின் மாணவர்கள் விடுதியான அரசு கள்ளர் மாணவர் விடுதியில் மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 70 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த…
புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதியில் உள்ள சத்தியமூர்த்தி சாலையில் இன்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து காவலர்களும் ஆட்டோ ஓட்டுநர்கள் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஒலிபெருக்கியின் மூலம் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பயன்படுத்த வேண்டும் மற்றும் வாகனங்களில்…