• Tue. Jun 18th, 2024

Trending

கோவையில் அட்வர்டைசிங் கிளப்பின் அலுவலக பொறுப்பாளர்களை நிறுவும் நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள அட்வர்டைசிங் கிளப்பின் அலுவலக பொறுப்பாளர்களை நிறுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் பேசுகையில், இயற்கை வளங்களை பெருமளவில் சுரண்டுவதைத் தடுக்க இயற்கை அன்னை நமக்கு பல்வேறு சமிக்ஞைகளை…

கலவிச் சாலையான கல்விச்சாலை… மௌனம் காக்கும் தமிழ்நாடு அரசு!

கலவிச் சாலையான கல்விச்சாலை… மௌனம் காக்கும் தமிழ்நாடு அரசு! Followup -1 மாதா,பிதா,குரு,தெய்வம் என்பது முதுமொழி. பெற்ற தாய், தந்தையருக்கு அடுத்த இடத்தில் குரு அதாவது தனக்கு கல்வி போதிக்கும் ஆசிரியருக்கு மரியாதை தரவேண்டும் என்று கால காலமாக சொல்லப்படுகிறது. தாய்,…

மதுரை மாநகரில் சுகாதார பராமரிப்புத் துறையின் நிலைப்புத்தன்மை மற்றும் வளர்ச்சி மீதான ஒரு நாள் கருத்தரங்கு

தமிழ்நாட்டின் மதுரை மாநகரில் சுகாதார பராமரிப்புத் துறையின் நிலைப்புத்தன்மை மற்றும் வளர்ச்சி மீதான ஒரு நாள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நிகழ்வான அபிகான் 2024 – ல் தலைமை உரையை அவர் வழங்கினார். ஆற்றல் / எரிசக்தி, வரி, மனிதவளம் மற்றும்…

மீனவ சமுதாயத்தினர் தேர்தலில் போட்டியிட தனி தொகுதி வரையறுக்கப்பட வேண்டும்-மூத்த வழக்கறிஞர் ரஜினி மதுரையில் பேட்டி

அடுத்து வர உள்ள தேர்தலுக்குள்ளாக மீனவ சமுதாயத்தினர் அதிகம் வாழும் பகுதிகளில் மீனவ சமுதாயத்தினர் தேர்தலில் போட்டியிடும் வகையில் அவர்களுக்கு என தனி தொகுதி வரையறுக்கப்பட வேண்டும் என நீல புரட்சி கழகத்தின் நிறுவனத் தலைவர் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்…

அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை – மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி…

ஈரோடு கிழக்கு போலவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் நடைபெறும் என்பதால் அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார். வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி தான் வரும், 2026ல் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட…

கோவை மாநகரின் குடியிருப்பு, அலுவலக வளாக தேவைகளுக்கு தரமான  திட்டங்களை அறிமுகம் செய்த டவுன் & சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம்

அப்போது பேசிய சஞ்சனா விஜயகுமார்:- மெகா சிட்டி,ஐகான் சிட்டி, எலீட் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் 1 மற்றும் 2 பெட் ரூம்,ஹால்,கிட்சன் (BHK) குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றனர்.சிக்நேச்சார் சிட்டி குடியிருப்பில் ஸ்டூடியோ அப்பார்ட்மெண்ட் 1, 2 மற்றும் 3 பெட் ரூம்,ஹால்,கிட்சன்…

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் அங்கன்வாடி மையங்களுக்கு பூமி போடும் நிகழ்ச்சி.., மகளிரணி தலைவர் வானதிசீனிவாசன் பங்கேற்பு

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் 4 அங்கன்வாடி மையங்களுக்கு பூமி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை பாராளுமன்ற தொகுதியில்…

திரைஇசை சக்கரவர்த்தி டி.ஆர். மகாலிங்கம் நூற்றாண்டு விழா..! பி.சுசிலா நாசர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்பு…

சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தைச் சேர்ந்த இயல் இசை நாடக சக்கரவர்த்தி திரைப்பட நடிகர் பாடகர் கலைமாமணி டி.ஆர்.மகாலிங்கம் நூற்றாண்டு விழா தென்கரையில் உள்ள டி.ஆர்.எம்.சுகுமார் பவனத்தில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கிராமத்தில் இரண்டு நாட்களாக விழாக்கோலம் பூண்டு இருந்தது. இன்று…

மதுரை விமான நிலையத்தில் மீண்டும் சர்ச்சை – அதிமுகவினருக்கும் போக்குவரத்து காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம்

மதுரை விமான நிலையத்திலிருந்து, அதிமுக எடப்பாடி பழனிச்சாமி சென்று கொண்டிருந்த நிலையில், சில தொண்டர்கள் செல்லும் நுழைவு வாயில் அருகே வழியில் நின்று வரவேற்பு அளித்தனர் .அப்போது அங்கு போக்குவரத்து போலீஸாரால் வைக்கப்பட்டுள்ள பேரிக்காடுகளை, அதிமுக வினர் அகற்றிவிட்டு நின்றதால், போக்குவரத்து…

சிவகங்கை எரிவாயு தகன மேடை வளாகத்தை நகர மன்ற தலைவர் ஆய்வு மேற்கொண்டார்…

சிவகங்கை எரிவாயு தகன மேடை வளாகத்தை நகர மன்ற தலைவர் ஆய்வு செய்தார். சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார். சிவகங்கை மானாமதுரை சாலையில் அமைந்துள்ள நவீன எரிவாயு தகன மேடை வளாகத்தை சிவகங்கை நகர மன்ற தலைவர்…