திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் …தி.மு.க.வின் தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்…
கொடநாடு கொலை,கொள்ளை வழக்கை விசாரிக்க சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு போலீசார் விசாரணையை துவங்க உள்ளது.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி…
பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என மு.க.ஸ்டாலின் பேச்சு.சென்னையில் இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுத்துள்ள தி.மு.க.வின் கோடானு கோடி…
தமிழகத்தில் இன்று 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னைவானிலை மையம் தகவல்.சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்…
அதிமுகவிலிருந்து மைத்ரேயன் நீக்கப்படுவதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். ஓபிஎஸ்,இபிஎஸ் இடையே ஏற்பட்ட பிரிவுக்கு பிறகு அதிமுக இரு அணிகளாக செயல்படுகின்றன. அதிமுக நிர்வாகிகள் பலர் இரு அணிகளுக்கும் மாறி மாறி தாவுகின்றனர். இந் நிலையில் அதிமுகவிலிருந்து மைத்ரேயன் நீக்கப்படுவதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். கழகத்தின்…
இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; ஓட்டுநர் உரிமம் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.புதுச்சேரி சுற்றுலா தலமாக இருப்பதால் வெளியூரில் இருந்து ஏராளமானோர் இருசக்கர வாகனங்களிலேயே வருகின்றனர். ஆனால் இவர்களுக்கும்…
சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட கிளர்ச்சியின் காரணமாக இரண்டு அணிகளாக பிரிந்தது. பொதுவெளியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி சிவசேனா என அறியப்பட்டாலும், சட்டமன்றத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின்…
கச்சதீவு அருகே படகுகளை சேதப்படுத்தி தமிழக மீனவர்களை விரட்டியடித்து இலங்கை கடற்படை அட்டூழியம்ராமேசுவரம், மண்டபம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே இன்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் அந்த…
அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நானும் இந்து அல்ல என இயக்குனர் ராஜமெளலி கூறியுள்ளார்.இந்து மதம், இந்து தர்மத்திற்கு இடையேயான வித்தியாசம் குறித்து தெலுங்கு இயக்குனர் ராஜமெளலி அமெரிக்காவில் பேட்டி ஒன்றி தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய…
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் போட்டியிலிருந்து விலகமாட்டேன் என சசிதரூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன…